http://i45.tinypic.com/2w4w902.jpg
பாக்தாத் திருடன் படத்தில் வைஜெயந்தி மாலா அவர்களுடன்
Printable View
http://i45.tinypic.com/2w4w902.jpg
பாக்தாத் திருடன் படத்தில் வைஜெயந்தி மாலா அவர்களுடன்
http://i50.tinypic.com/jv1avo.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு இடைவேளையில்
http://i49.tinypic.com/mi2puh.jpg
தலைவன் படத்தில் நம் தலைவன்
http://i48.tinypic.com/33bfldu.jpg
வெளிவராத படமான ரிக்.ஷா ரங்கன் தொடக்க விழாவில்
http://i50.tinypic.com/fegwn7.jpg
வெளிவராத ரிக் ஷா ரங்கன் படத்திலிருந்து
http://i48.tinypic.com/2qc0bxt.jpg
வேலை பளுவின் காரணமாக இன்று என்னால் upload செய்ய இயலாத சூழ்நிலையில் படங்களை தெரிவு செய்து அழகுற ஸ்கேன் செய்து upload செய்த என் அன்பு மகனும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனுமான ஜெ.வள்ளிநாயகத்திற்கு நன்றி.
250 பதிவுகளை மேற்கொள்ள தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருந்த நண்பர்கள் வினோத், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி ஆகியோருக்கு எனது நன்றிகள். தொடர்ந்து தங்களது நல்லாதரவினை நாடும்
அன்பன்
வ.ஜெய்சங்கர்
http://i50.tinypic.com/2iih0td.gif
மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்த்த இளம் சிறுவன்
செல்வன் ஜெய் .வள்ளிநாயகம் உண்மையிலே பாராட்டுக்குரியவர் .
இளம் வயதில் தந்து தந்தையை போல் ஆர்வமுடன் மக்கள் திலகத்தின் படங்களை இரவு நேரத்தில் பதிவு செய்து தந்தைக்கும் ,அவரது தலைவருக்கும் உதவி புரிந்த வள்ளி நாயகத்துக்கும் வாழ்த்துக்கள் .
இந்த தருணத்தில் நாம் அனைவரும் நினைக்கும் பாடல் .
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான் ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
http://i48.tinypic.com/2qc0bxt.jpg
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
ஆமா.. வள்ளலார்
அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
ஆமா.. வள்ளுவர்
பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
ஆமா.. பாரதியார்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
இனிய நண்பர் ஜெய்
உங்களின் சேவை மிகவும்பாராட்டுக்குரியது .
தங்களது அருமை செல்வன் வள்ளி நாயகம் பணி நினைத்து கூட பார்க்க முடியாது .அந்த அளவிற்கு இந்த சின்ன வயதில்மக்கள் திலகத்தின் படங்களை பதிவு செய்வதில் உங்களுக்கு உறுதுணையாக அதுவும் நள்ளிரவு வரை மக்கள் திலகத்தின் படங்களை பதிவிட்டது ஒரு சாதனை .
உங்கள் இருவருக்கும் திரியின் சார்பாக நன்றி .