http://www.youtube.com/watch?v=uwYDwD6naZg
Printable View
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற புதுமையான , விறு விறுப்பான சண்டை காட்சிகள் ஒரு அலசல் .
ஒளிவிளக்கு - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
ஒளி விளக்கு -
மனோகருடன் மோதும் சண்டை காட்சி அனல்பறக்கும் .மக்கள் திலகத்தின் வேகமான சுறு சுறுப்பான
சண்டை காட்சி திரை அரங்கில் பலத்த கைதட்டல்கள் - விசில்கள் என்று ரசிகர்களை மகிழவித்தவர் மக்கள் திலகம்.எம்ஜிஆர் .
அடிமைப்பெண்
மனோகர் - ஜஸ்டின் இருவருடன் மோதும் தனி சண்டை காட்சிகளில் மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான வாள் வீச்சு ரசிகர்களுக்கு விருந்து .
மாட்டுக்கார வேலன்
ஜஸ்டின் மற்றும் அவருடைய ஆட்களுடன் மக்கள் திலகம் மோதும் கம்பு சண்டை .
ஜஸ்டின் மோதும் நேருக்கு நேர் சண்டை காட்சி
கிளைமாக்ஸ் 7 நிமிட பரப்பரப்பான மக்கள் திலகத்தின் தனி ஆளுமை நிறைந்த சண்டை காட்சிகள் .
http://youtu.be/reXmZ1WhFao
என் அண்ணன்
மக்கள் திலகம் -ஜஸ்டின்- மோதும் சண்டை காட்சியில் எலுமிச்சை பழ சாகச சண்டை அருமை . நம்பியாருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அருமை .
தேடி வந்த மாப்பிள்ளை
மக்கள் திலகம் -ஜஸ்டின்- சண்டை காட்சி சூப்பர் .
எங்கள் தங்கம்
மக்கள் திலகம் அவர்கள் குண்டுமணி - நடராஜனிடம் போடும் சண்டை காட்சிகள்
மனோகருடன் மோதும் காட்சிகள்
கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து .
குமரிகோட்டம்
மக்கள் திலகம் -ஜஸ்டின் சண்டை காட்சியில் ஜஸ்டினைஅலாக்காக 4 முறை தோளில் மேல் தூக்கி வீசும் காட்சி .
http://www.youtube.com/watch?v=waaIG...share&index=11
மனோகருடன் மோதும் சூலாயுத சண்டை காட்சி - ரசிகர்களின் பாராட்டை பெற்றது .
தொடரும் ........ ரிக்ஷாக்காரன் .