உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அசோகன் லதாவினை கடத்தி கொண்டு வரும் பஜார் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் ஜப்பான் மொழி பாட்டு ஒன்று போதும் தலைவரின் direction talent காணுங்கள் 19.00 நிமிடம் முதல் 24.00
http://www.youtube.com/watch?v=b3rtFbj3aZg
Printable View
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அசோகன் லதாவினை கடத்தி கொண்டு வரும் பஜார் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் ஜப்பான் மொழி பாட்டு ஒன்று போதும் தலைவரின் direction talent காணுங்கள் 19.00 நிமிடம் முதல் 24.00
http://www.youtube.com/watch?v=b3rtFbj3aZg
ஒருகட்டத்தில் தி.மு.கவிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.கவில் எஸ்.எஸ்.ஆர். இணைந்தார். 1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்.எஸ்.ஆர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. (ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட, எஸ்.எஸ்.ஆருக்கு வேறு தொகுதியை கட்சி நிர்வாகிகள் ஒதுக்கித்தரவில்லை). அதனால் அவர் அ.தி.மு.கவிலிருந்து விலகி ‘எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி தேர்தல் களத்தை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அதனைத் தொடர்ந்து அரசியலிலும் அவருக்கு மோசமான அனுபவங்களே கிடைத்தன. நேரடி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்ட எஸ்.எஸ்.ஆர், திராவிட இயக்கக் கொள்கையாளராகவே வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
நேரில் சந்திக்கும் இளைய தலைமுறையினரிடம் தனது சினிமா அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள் ஆகியவற்றை இனிமையும் தனித்துவமும் நிறைந்த கம்பீரக் குரலால் பகிர்ந்துகொண்டு வந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
-கோவி.லெனின்
முகராசி - புரட்சிதலைவி
http://i59.tinypic.com/ad2gqq.jpg
டியர் எஸ்வி சார்
ரகசிய போலீஸ் 115 ஒரிஜினல் பாட்டு புத்தகம் போட்டோ ஏதாவது இருந்தால் பதிவு இட முடியுமா ? அந்த படத்தில் கவிஞர் வாலி எந்த பாடலை எழுதினார் என்று தெரிந்து கொள்வதற்காக தான் இந்த வேண்டுகோள்
Rgds
Gk
[
http://i1170.photobucket.com/albums/...ps8a3eee86.jpg
http://i1170.photobucket.com/albums/...psd877601b.jpg
QUOTE=saileshbasu;1177626]முகராசி - புரட்சிதலைவி
http://i59.tinypic.com/ad2gqq.jpg[/QUOTE]
தாய்க்குப் பின் தாரம் - நடிகை பானுமதி
http://i59.tinypic.com/5eef0w.jpg