இனிய நண்பர் திரு ரூப் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .
மந்திரிகுமாரி - ஸ்டில்ஸ் மிகவும் அருமை திரு முத்தையன் சார் .
Printable View
இனிய நண்பர் திரு ரூப் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .
மந்திரிகுமாரி - ஸ்டில்ஸ் மிகவும் அருமை திரு முத்தையன் சார் .
திரைப்படத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் - படம் ஓடும்போது விசில் + கைதட்டல் +ஆராவரம்கிடைக்கும் .அத்தோடு சரி . மக்களும் - ரசிகர்களும் அந்த படத்தையும் , அந்த நடிகரையும் மறந்தே விடுவார்கள் . மக்கள் திலகம் எம்ஜியார் நடித்த படங்களில் இடம் பெற்ற வசனங்களுக்கு கிடைத்த
வரவேற்பு - என்றுமே மறக்க முடியாதது . படத்தில் நினைத்ததை சொன்னார் . சொன்னதை செய்தார் .அவர்தான் ''நினைத்ததை முடிப்பவன்'' எம்ஜிஆர்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
MAKKAL THILAGAM MGR IN ரத்னகுமார் 15.12.1949
http://i47.tinypic.com/14j85eb.jpg