SENNEER KUPPAM POONAMALLE
http://i62.tinypic.com/9u44t5.jpg
Printable View
SENNEER KUPPAM POONAMALLE
http://i62.tinypic.com/9u44t5.jpg
SENNEER KUPPAM POONAMALLE
http://i58.tinypic.com/2hmdlsh.jpg
SENNEER KUPPAM BUS STAND
http://i57.tinypic.com/10ct0gk.jpg
SENNEER KUPPAM MGR STATUE
http://i60.tinypic.com/voto50.jpg
SENNEER KUPPAM
http://i58.tinypic.com/fxxbf7.jpg
POONAMALLE
http://i58.tinypic.com/2ezo6d5.jpg
POONAMALLE
http://i58.tinypic.com/20gzlfp.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் வெற்றிகரமாக 5000 பதிவுகளை பதித்து சாதனை படைத்திருக்கும் இனிய நண்பர்
திருலோகநாதனுக்கு வாழ்த்துக்கள் . உங்களின் சென்னை நகர் வலம் எங்கள் கண்களுக்கு விருந்து . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பட தொகுப்பு மிகவும் பிரமாதம் ..
அண்ணா, எம்.ஜி.ஆருக்கு-நீதிபதி குமாரசாமி புகழாரம்:
நீதிபதி குமாரசாமி: தி.மு.க., நிறுவனர் அண்ணா, பெரிய தலைவர். தமிழகத்தை ஆண்ட காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பிடித்து, முதல்வரானார். தமிழகத்தில் திராவிட பாரம்பரிய கட்சி, மாநிலத்தில் பெரிய கட்சியாக விளங்கியது. இதன் பின்னர், எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்று, பெரிய தலைவராக விளங்கினார். அவர், எவ்வளவு நாள் முதல்வராக இருந்தார்.
ஜெ., வக்கீல் செந்தில்: 10 ஆண்டுகள், முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வரானாரா?
ஜெ., வக்கீல் அசோகன்: இல்லை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: அது, எப்படி நடந்தது? எம்.ஜி.ஆர்., மறைந்த அனுதாப அலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே.
வக்கீல் அசோகன்: அந்த தேர்தலில், மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி, ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., இரண்டாக, உடைந்ததால், வெற்றி பெற முடியவில்லை.
courtesy - to day dinamalar