http://i65.tinypic.com/b9eib7.jpg
Printable View
இலங்கையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை தாண்டிய படங்கள் 2
அவை இரண்டும் நடிகர் திலகத்தின் உத்தமன் , பைலட் பிரேம்நாத் மட்டுமே.
12 .5. 1978 உத்தமன்
யாழ்நகர் --ராணி--179 நாட்கள்
கொழும்பு---சென்ட்ரல்--203 நாட்கள்
மட்டுநகர்---விஜயா-----101 நாட்கள்
22.12.1978 பைலட் பிரேம்நாத்
யாழ்நகர்---வின்சர்--222 நாட்கள்
கொழும்பு -கெப்பிட்டல்- 186 நாட்கள்;
கொழும்பு--சவோய்------106 நாட்கள்
வேறு எந்தப்படங்களும் 2 தியேட்டர்களுக்குமேல்
100 நாட்கள் ஓடவில்லை
70 பதுகளில் கடிதத்தொடர்புமூலம் பல சிவாஜி ரசிக நண்பர்கள் இருந்தார்கள்.
கீழ்க்கண்ட பதிவில் உள்ள பட்டியலில் உள்ள பெயர்களில் நான் கீறு போட்டுள்ள
நண்பர்கள் மற்றும் சிவாஜி ஆர்ட்சின் தலைவர் d எத்திராஜ் ஆகியோருடன்
தொடர்பு வைத்திருந்தேன்.
நண்பர்கள் ஜெயகுமார், செல்வராஜ் இருவரும் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.
http://i67.tinypic.com/otkx8o.jpg
http://i66.tinypic.com/bgcz29.jpg
நண்பர் கதிர்காமநாதனிடம் இருந்து ஒரு முறை கடிதம் வந்தது
அதன்பின் தகவல் இல்லை.
நண்பர் எத்திராஜ் பற்றிய தகவல் தெரியவில்லை
அவரைப்பற்றி யாராவது அறிந்தவர்கள் தெரிந்தவர்கள்
இருந்தால் அறியத்தாருங்கள் நன்றி.