மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்
மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளு குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
சாலையிலே புளியமரம் ஜமீன்தார் வச்ச மரம் ஏழைக்கு உதவும் மரம் எல்லோரும் விரும்பும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்
மணக்கும்
பூவில் தெளிக்கும் தேனை
சுவைக்க தடையுமுண்டோ
நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலையே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலையே
Sent from my SM-N770F using Tapatalk