-
Dear Cuddalore/Neyveli Vaasudevan Sir,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மேலும் பல்லாண்டு வாழ்ந்து தாங்கள் நடிகர் திலகம் புகழ் பாட இறைவன் அருள் புரியட்டும்.
-
டியர் வினோத் சார்,
தங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கு என் இனிய நன்றி. தங்களுக்காக
https://www.youtube.com/watch?featur...&v=2BqghZZSNnQ
-
டியர் சித்தூர் வாசுதேவன் சார்,
தங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.
தங்கள் (நம்)பெயரில் நடிகர் திலகம் கலக்கும் இந்தப் பாடல் என் அன்புப் பரிசாக தங்களுக்கு
https://www.youtube.com/watch?v=Bh12YRzxnO8&feature=player_detailpage
-
டியர் சந்திர சேகரன் சார்,
தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு இந்தப் பாடலின் மூலம் என் இதயபூர்வமான நன்றி!
https://www.youtube.com/watch?v=AwfYNtzNG_o&feature=player_detailpage
-
டியர் ஆனந்த் சார்,
ஆனந்தமயமான தங்கள் வாழ்த்துக்கு என் இதயபூர்வமான நன்றி!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LcYi6FqPgh8
-
டியர் ராதாகிருஷ்ணன் சார் சார்,
தங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கு என் உளப்பூர்வமான நன்றி! தங்களுக்கு என் இனிய பரிசு
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8&feature=player_detailpage
-
டியர் ராகவேந்திரன் சார்,
அருமையான தலைவர் ஸ்டில்களுடனும், அட்டகாசமான வாழ்த்து வீடியோக்களுடனும் பிறந்த நாள் வாழ்த்தளித்த தங்களுக்கு என் கனிவான நன்றி! தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இதோ.
https://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58&feature=player_detailpage
-
அன்பு முரளி சார்,
திரியிலும், கைபேசியிலும் தங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை அளித்து வாழ்த்தியதற்கு என் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள். தங்கள் மனம் கவர்ந்த 'பாட்டும் பரதமும்' தங்களை மகிழ்வூட்டும் என்ற மகிழ்ச்சியில் இதோ தங்களுக்காக.
https://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM&feature=player_detailpage
-
டியர் சுப்பிரமணியம் ராமஜயம் சார்,
என் மூத்த சகோதரரான தங்களின் இனிய பிறந்தநாள் ஆசீர்வாத வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் மனம் கவர்ந்த 'சிவந்த மண்' என் நன்றிப் பரிசாக தங்களுக்கு.
https://www.youtube.com/watch?v=ZlQTqGECxbQ&feature=player_detailpage
-
டியர் செல்வா சார்,
அன்பான பிறந்த நாள் வாழ்த்தளித்த 'கலைஞானி' யின் கலக்கல் ரசிகரான தங்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள். கமல் அவர்களின் அற்புத நடிப்பில் அசுரத்தனமான வெற்றி ஈட்டிய எனக்கு மிகவும் பிடித்த 'ஏக் துஜே கேலியே' படப்பாடலான "தேரே மேரே பீச் மே"...பாடல் என் அன்புப் பரிசாக தங்களுக்கு.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oGKDBhdxn6c