-
மேகம் பொழிதலை மறக்கலாம்
ஆதவன் ஒளிர்தலை மறக்கலாம்
வானம் நிலவை மறக்கலாம்
அலைகள் பாய்தலை மறக்கலாம்
வீணை இசையை மறக்கலாம்
கிளிகள் கொஞ்சலை மறக்கலாம்
கால்கள் நடையை மறக்கலாம்
நாசி சுவாசித்தலை மறக்கலாம்
எங்கள் இதய தெய்வம் உம்மை
எந்நாளும் எவர் இதயமும் மறக்காது
இன்று மட்டுமா உன் நினைவு நாள்
என்றென்றும் உன் நினைவுகள் மட்டுமே அல்லவா
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன
வழிநடத்திக் கொண்டிருக்கின்றன
excellent kavidhai jai sir
congratulations
-
http://i48.tinypic.com/2qc0bxt.jpg
மதிப்பிற்குரிய ஜெய்சங்கர் அவர்களே
மக்கள் திலகம் திரிக்கு புதிய வரவாக மாஸ்டர் வள்ளி நாயகம் அவர்களை ஈடுபட வைத்த உங்களின் சேவைக்கு
நன்றி .
இது வரை நான் காணாத மக்கள் திலகத்தின் படங்கள் ,கட்டுரைகள் பிரமாதம் .
அசத்துங்கள் ....ஜெய்
-
Compliments to master j. Vallinayagam
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
-
மக்கள் திலகத்தின் அரிய படங்கள் கொண்ட,
அசத்தலான பல பதிவுகளைத் தந்த
ஜெயசங்கர் அவர்களுக்கும்,
மாஸ்டர் வள்ளி நாயகத்திற்கும்
உளப் பூர்வமான நன்றி.
-
-
மக்கள் திலகம் MGR -PART 3
http://i45.tinypic.com/2wom7ex.jpg
26-12-2012
இன்று பல பெருமைகளை கடந்துள்ளது ஒரு சாதனை .
இன்றுடன் மக்கள் திலகம் திரியினை பார்வையிட்டோர் எண்ணிக்கை 50,000 பேர்கள் .
இன்றுடன் திரி துவங்கி - 65 நாட்கள் .
225 பக்கங்கள் - 2250 பதிவுகள்
இந்த திரி இந்த அளவிற்கு முன்னேறிசெல்ல உதவியவர்கள் குறிப்பாக மையம் நிறுவனர்கள்
மற்றும் பார்வையாளர்கள் , பதிவாளர்கள் .
மிக குறைந்த நாட்களில் மின்னல் வேக பதிவுகளை கடந்து சாதனை புரிந்தவர்கள் சேலம் ஜெய்சங்கர் மற்றும் வேலூர் இராமமூர்த்தி .
இருவரும் 250 பதிவுகளை தாண்டியுள்ளனர் .மேலும் சாதனைகளை தொடர்வார்கள் .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் 800 பதிவுகளை கடந்து
விரைவில் 1000 பக்கத்தை தாண்டி சாதனை படைக்க உள்ளார் .
மக்கள் திலகம் திரியில் பதிவிடும் சாதனைகளுக்கு அவ்வப்போது பாராட்டும் நடிகர்திலகம் ரசிகர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் -திரு நெய்வேலி வாசுதேவன் -திரு பாரிஸ்டர் ஆகியோருக்கு நன்றி .
அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கும் இனிய நண்பர்கள் திரு டேவிட் [பிரான்ஸ்] - சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் - மற்றும் அனைவருக்கும் நன்றி .
பேராசிரியர் சிவகுமார் - திரு சைலேஷ் - திரு மாசனம்
திரு tfmlover - திரு ராஜா அவர்களுக்கும் நன்றி .
-
dinamalar news
திருநெல்வேலி:பாளை., யில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவுநாள் கூட்டம் நடந்தது.
பேரவை தலைவர் மவுனம் நல்லபெருமாள் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் கவிஞர் முத்துக்குமார் வரவேற்றார். லொயோலா கான்வென்ட் மாணவி வேதப்பிரியா 50 திருக்குறள்கள் ஒப்புவித்தார். வீரவநல்லூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி மாணவி மாரிச்செல்வி, சாராடக்கர் பள்ளி மாணவிகள் சந்தியா, தாரணி, சண்முகப்பிரியா, புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செண்பகவள்ளி, சங்கரி ஆகியோர் எம்.ஜி.ஆர்., படப்பாடல்கள் பாடினர்.
"காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர்., பாடல்கள்' என்ற தலைப்பில் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிஹரன் பேசினார். சமய சொற்பொழிவாளர் ஆதிநாராயணன், சிவகாமிசுந்தரி, சந்திரா, முத்துலட்சுமி, ஆறுமுகம் உட்பட பலர் பேசினர்.
புலவர் இசக்கி நன்றி கூறினார்.
-
Fans recall ‘Makkal Thilagam’ days
By Sruthisagar Yamunan - CHENNAI 25th December 2012 11:08 AM
In the early hours of Monday close to sun rise, a group of persons, who could easily be mistook for devote pilgrims on a trip to a temple, descended on the newly-renovated MGR memorial on the Marina.
A priest followed them into the enclosure. Within minutes, a makeshift “homa kundam” was created and a fire was started. Only then did visitors to the memorial realise what was transpiring. Making their journey from far-away places, a group of about 10 men payed obeisance to their “hero,” M G Ramachandran, on his 25th death anniversary with the traditional Hindu ritual of “Shraddham.” They had a list that apparently contained the names of MGR’s parents and grandparents, vital for the entire ritual.
The men, who avoided speaking to others, equated MGR to their parents and attributed their current position to the leader.
This incident is not an aberration. Across the city, the legacy of the former Chief Minister came alive with almost every street corner decked with makeshift pandals occupied by the man’s portrait. Auto stands transformed into spots for food distribution. Many took a trip to the local hospital to donate blood.
Ask any one involved in such activity and it is easy to realise how, even after 25 years since his passing away, MGR has continued to capture the imagination of public. What was surprising though was the participation in these activities by youngsters, who were just 19 or 20 years old and were born well after the lifetime of the charismatic actor. “I have not seen him except in the movies. But my father has told me many times how he had helped poor people like us. For our family, he is God,” said Vel Murugan, son of an auto driver in Triplicane. In the words of such youngsters, it is but natural to see that memories of MGR is something bequeathed as a cherished asset. Songs from his films filled every street of the city. His fans said it drives them even today.
-
BANGALORE - SRIRAMAPURAM
MAKKAL THILAGAM 25 TH REMEMBARANCE ANNIVERSARY
http://i47.tinypic.com/30w003c.jpg
-