Dear Raghavender Sir,
Wishing you a speedy recovery.
Regards,
R. Parthasarathy
Printable View
Dear Raghavender Sir,
Wishing you a speedy recovery.
Regards,
R. Parthasarathy
Dear Raghavendra Sir,Praying the Almighty for a speedy recovery
Dear Raghavendra Sir, I pray the Almight that you get well soon and have a speedy recovery. All NT fans across the world pray for you for a speedy recovery.
Our prayers are with you and your family.
Regards.
Dear All,
Raghavender Sir is perfectly alright and almost back to normal routine. He had a laser treatment for removal of gall bladder stones and the procedure went through smoothly. This was done last week and he was discharged within 2 days and he has been taking complete rest as per doctor's advise. Nothing to worry and with all your Good wishes and Blessings from the Almighty he would resume his normal duties very soon. Would convey all your wishes to him.
Regards
ராகுலின் தயாரிப்பில் சமீபத்தில் இந்த திரியில் வந்து பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் " அருணோதயம் " படத்தை பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம் :
1. NT யின் 146வது படம் - ஒரு சிங்கத்தின் உணவிற்காக முக்தா ஸ்ரீனிவாசன் "பாலாஜி மளிகை "கடையில் துவரம் பருப்பு 1/4 kg , அரிசி 1/2 kg , புளி 100gm என்று பார்த்து பார்த்து வாங்கி சமையல் செய்த படம்
2. 1971 வந்த படங்களில்147 வது ( குலமா குணமா ) 150 வது படமும் , 153வது படமும் (பாபு ) கிளப்பிய பட்டையை மற்ற படங்கள் செய்யாவிட்டாலும் தயாரிப்பளாருக்கும் , விநியோகஸ்தர்களுக்கு பரந்த லாபத்தை தந்த படம் அருணோதயம்
3. வருடம் - 1971
1. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 10
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3
குலமா குணமா
சவாலே சமாளி
பாபு
50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய படங்கள் - 5
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
சுமதி என் சுந்தரி
மூன்று தெய்வங்கள்
மூன்று மாத இடைவெளியில் ஆறு படங்கள் திரையிடப்பட்டும் கூட அதில் நான்கு படங்கள் 50 நாட்களை கடந்ததும் ஒரு படம் 100 நாட்கள் கொண்டாடியதும் நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை.
4. இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை - கேட்டுகொண்டே இருக்கலாம்
5. முக்தா ஸ்ரீனிவாசன் பெருமையாக சொல்லகூடிய படங்களில் இதுவும் ஒன்று
6. முதலில் காஞ்சனா வை ஜோடியாக போட இருந்தார்கள் ஆனால் சிறிதே - CK வின் வர்ணனையில் சொல்லவேண்டுமென்றால் முட்டகோசுக்கு ------ சரோஜா தேவி தான் கிடைத்து - காதலில் அழுத்தம் இல்லை
7. படத்தில் அதிகமாக நாடக வாசனை அடிக்கும்
8. NT இடம் பலரும் கேட்டார்களாம் - ஏன் முத்துராமனுக்கு உங்கள் படங்களில் அதிகம் முக்கியத்துவம் உள்ள பாத்திரம் கிடைக்கின்றது ? அதற்கு NT அவர் ஒரு சிறந்த நடிகர் , வளர்ந்து வரும் திறமை உள்ள நடிகர் - என் நடிப்பிற்கு அதிகம் வேலை தருபவர் - அவருக்கு என் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த role என்றால் எனக்கு மிகவும் பெருமையே என்றாராம் - எப்படி பட்ட மேன்மையான குணம் - பின் பலம் , முன் பலம் இருந்தும் ஒருவர் எவ்வளவு ஈகோ இல்லாமல் பேச முடியுமா - மற்றவரை பாராட்டும் குணம் தான் வந்து விடுமா ???
மனதிற்கு அமைதியை தரும் பாடல்
http://youtu.be/3NmW-RVilzk
படத்தை ராகுல் பார்த்து ரசித்ததை போல , நாமும் ரசிப்போமா - ?
http://youtu.be/HB0dNoRhS-Q
முரளி சார். ராகவேந்திரா சார் நலமாக இருக்கிறார் என்று சொல்லி அனைத்து நண்பர்களின் பிரார்த்தனைக்கான பலனை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.