ESVEE SIR
திரு செல்வகுமார் அவர்கள் பதிவுக்கு அவர் வாய் திறக்க முடியாத வண்ணம் என்னால் அவர் கூறும் பல விஷயங்கள் பொய், அதாரம் இல்லாதவை, கற்பனை வளத்தால் விளைந்தவை என்பதை ஆவணங்களுடன் ஆதாரங்களுடன் இந்த நிமிடம் பதில் பதிவு செய்ய முடியும்...!
"உங்களால் அமைதி காக்க முடியாது " என்பதை நீங்கள் கூறுவதில் இருந்தே அவர்கள் என்ன தூண்டினாலும்..என்ன வம்புக்கிழுத்தாலும் நீங்கள் அமைதி காக்கலாமே...
அதை ஏன் செய்யவில்லை என்பது பொருள் என்பது உங்களுக்கும் புரியும் !
நீங்கள் பொறுமை காக்க சொல்வதால் என்னுடைய பதிவை நான் நீக்கிவிட்டேன் எஸ்வி சார்..!
இந்த தடவையும்...உங்களுக்காக மட்டும் !
திரு செல்வகுமார் அவர்கள் பதிவிட்டுள்ள உண்மையை போல தோற்றமளிக்கும் பொய் தகவல் இனியும் இடம்பெறாது பார்த்துகொள்ளுங்கள்.
தகுந்த ஆதாரம், ஆவணம் இல்லாமல் பதிவிடும் அதுபோன்ற திரைக்கதை வசனங்கள் இனி உலகம் நம்பாது, செல்லுபடியாகாது.
மேலும் உங்கள் திரி நண்பர்கள் என்னை வம்புக்கு இழுக்காதவண்ணம் பார்த்துகொள்ளுங்கள் சார் !
Thanks
rks