தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
Printable View
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
Sent from my CPH2371 using Tapatalk
தொட வரவோ தொந்தரவோ உனதுளமே சம்மதமோ
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ ஆஹா அள்ளிடவோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
Sent from my CPH2371 using Tapatalk
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
Sent from my SM-N770F using Tapatalk
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
Sent from my CPH2371 using Tapatalk
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
Sent from my SM-N770F using Tapatalk
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
Sent from my CPH2371 using Tapatalk
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
Sent from my CPH2371 using Tapatalk