நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில்
Printable View
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில்
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா · சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
காணும் கனவெல்லாம், எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக, வா வா கண்மணியே