-
டியர் சிவாஜி செந்தில் சார்,
கர்ணனை என்றும் மறவாத தங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! தங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் நம் 'கர்ணன்' ஆயிரம் கரங்கள் நீட்டி தங்களை என்றும் நடிகர் திலகம் வாழ்த்துவார்.
https://www.youtube.com/watch?featur...&v=x3mvm7qSil0
-
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்களின் அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் ஆயிரமாயிரம் நன்றிகள். பாடல் ஆய்வுத் திலகத்திற்கு என்ன பாடல் கொடுப்பது?...இதோ என் மனம் கவர்ந்த பாடல் தங்களுக்காக.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UqNg4Y-iQFE
-
டியர் பாலா சார்,
தங்களின் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் இனிய நன்றிகள். தங்களுக்கு என் அன்புப் பரிசாக ஒரு அபூர்வ பாடல்.
https://www.youtube.com/watch?v=WNgpgvUKw6Q&feature=player_detailpage
-
டியர் சங்கரா சார்,
உங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி. சிவனின் பெயர் கொண்ட தங்களுக்கு என் நன்றிப்பாடல்.
https://www.youtube.com/watch?v=PLVc5so-jjM&feature=player_detailpage
-
அன்பு சகோதரர் செந்தில் சார்,
தங்களின் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி! எங்களின் செல்லப் பிள்ளையான தங்களுக்கு மன மகிழ்வான ஒரு பாடலை என் பரிசாக அளிக்கிறேன்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_5yRH4RxlBE
-
இலங்கையிலிருந்து புதிதாக இனியவரின் புகழ் பாட வந்திருக்கும் இனிய நண்பரே! திரு சிவா அவர்களே! வருக! வருக!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8Tyytku1T4w
-
டியர் கல்நாயக் சார்,
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! இந்த அருமையான பாடல் மூலம் தங்களுக்கு என் அன்பு நன்றி!
https://www.youtube.com/watch?v=A9wjOex0ie4&feature=player_detailpage
-
கைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அளித்த உயிரான அன்பு பம்மலார் அவர்களுக்கு என் அருமை நன்றிகள். என் நெஞ்சில் குடியிருக்கும் பம்மலார் சார், தங்களுக்காக தங்களுக்கும், எனக்கும் மிக மிக பிடித்த காவியப் பாடல்.
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg&feature=player_detailpage
-
நன்றி கோபால் சார்.
வியட்நாமிலிருந்து தற்சமயம் சென்னை வந்திருக்கும் உயிர் நண்பர் திரு.கோபால் என் பிறந்தநாளையொட்டி நேரிடையாக நெய்வேலி வந்து என்னை சந்தித்து வாழ்த்தி வாழ்நாள் முழுதும் என்னை மகிழ்ச்சிக்கடலில் திக்கு முக்காடச் செய்து விட்டார். நாள் முழுதும் என்னுடனே இருந்து பல காவியங்களில் தலைவர் பின்னியெடுத்த அற்புத காட்சிகளை கண்டு ரசித்தார்.
கோபால் சார்,
மறக்கவே முடியாதபடி இந்த பிறந்தநாளை தங்களுடன் மனமகிழ்வுடன் கொண்டாடச் செய்து விட்டீர்கள். அதற்காக எண்ணிலடங்கா என் நன்றிகள்.
தங்கள் மனம் கவர்ந்த வாணிஸ்ரீ அவர்களுடன் தலைவர் கலக்கும் டூயட் பாடல் தங்களுக்காக என் அன்புப் பரிசு.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lORp7dvVNsg
அன்புடன்,
வாசுதேவன்.
-
I have completed 250 movies collection by purchasing BEJAWADA BEBBULI yesterday.
Hope to complete the mission at the earliest with the support of all of our friends.