மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Different song, I think. Rajini movie.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops! You are right, Nov!
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
sollu paappaa sollu paappaa sollu paappaa sollu paappaa
sukam pera vazhi ondru sollu paappaa
ellai illaadha aadhiye ellaam uNarndha sodhiye
malaimagaL un paadhiye
ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம் என் கண்ணோடு ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
Sent from my SM-N770F using Tapatalk
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk