வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
Printable View
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ