பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில்
மின்னல் கண்ணில் கங்கை
Printable View
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில்
மின்னல் கண்ணில் கங்கை
கங்கைக் கரை தோட்டம்
கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
Sent from my SM-N770F using Tapatalk
கன்னத்தில் என்னடி காயம் இது வண்ணக்கிளி செய்த மாயம் கனி உதட்டில் என்னடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னடி மயக்கமா சொல்லடி
கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே
Sent from my SM-N770F using Tapatalk
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்தி பொழுதில் வந்து விடு
Sent from my SM-N770F using Tapatalk
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் உறவே வாழ்க தினமே அன்பின் உறவே
இன்றும் நமதே என்றும் நமதே
uravu solla oruvar indri vaazhbavan
ulaga vaazhkkai paLLiyile maaNavan
VaNakkam priya ! :)
Hi Raj! How are you? :)
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்