http://youtu.be/EjzFKL_WfSM
Printable View
காதல் மகாராணி - மகாராஜா
http://i48.tinypic.com/23hak37.png
காதலின் அரவணைப்பில்
http://i45.tinypic.com/o8e0xc.jpg
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 3
----------------------------------------------------------------------------------------------------------------------
கவியரசு கண்ணதாசன் அவர்கள் நமது மக்கள் திலகத்துடன் பிணக்கு ஏற்பட்டு அவரை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.
ஆனால் நமது பொன்மனச்செம்மல் அவர்கள், கண்ணதாசனின் கவிதைக்கும், அவரின் தமிழ் நடைக்கும் மதிப்பளித்தது மட்டுமல்லாமல், தான் தமிழக முதல்வராக ஆன பின்பு அவரை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார்.
கண்ணதாசன் அவர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி, மக்கள் திலகத்தின் மன்னிக்கும் மாண்பினை போற்றி புகழ்ந்தது வரலாற்று உண்மை.
கண்ணதாசன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, எதிர்பாரா விதமாக மரணம் அடைந்து விட்டார். அவரது உடலை பாதுகாப்பாக சென்னை கொணர்ந்து, நடிகர் சங்கத்தில் அவருடைய பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான வழி வகைகள் செய்ததுடன், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தவர்தான் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
http://i50.tinypic.com/35andr4.jpg
================================================== ==================================================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ================================================== ==========
சரோஜா தேவிக்கு அடுத்த படியாக மிகச்சிறந்த ஜோடியாக விளைங்கியவர்கள்..கலைச்செல்வி ஜெயலலிதாவும் கலைபேரரசர் எம்ஜிஆரும்
இவர்களுடைய காதல் காட்சிகளில் அவர்களுடைய சொந்தத்தை சொல்வது போல இருக்கும்...இதை போன்ற காதல் ஜோடி இல்லை என்பது போல
http://i47.tinypic.com/qyttoh.jpg