https://www.youtube.com/watch?v=NVZS60fWX34
Printable View
Gone are the days ' the best double
Acting performed by DR MGR !'
http://i1170.photobucket.com/albums/...pscdd6fb91.jpg
நேற்று, விண்டேஜ் ஜெரிடேஜ் என்ற அமைப்பு, மயிலை பி எஸ் உயர் நிலை பள்ளியில்............டி எம் சவுந்தர்ராஜன் நினைவு தினம் கொண்டாடியது
அதில் பல அரிய டி எம் எஸ் பாடிய பாடல்கள் இடம் பெற்றன
எம்ஜியார், சிவாஜி பட பாட்டுக்கள் தான் அதிகம் (நியாம்தானே)
அதில் ஜி ராமனாதன் சொந்தம் திரு விஸ்வனாதன் கலந்து கொண்டார் தன் அனுபவத்தை சொன்னார்
அவர் ஜி ராமனாதன் இசை குழுவில் மோர்சிங்க் வாசிப்பவர்
அவர் சிறுவனாக முதன் முதலில் மோர்சிங்க் வாசித்த படம், மதுரை வீரன் - நடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியலே
பாடல் ரிகார்டிங்க் முடிந்து, எம்ஜியாருக்கு போட்டு காண்பித்தவுடன், எம்ஜியார், இந்த பாட்டில் மோர்சிங்க் வாசித்தவர் எங்கே கூப்பிடு என்றாராம்
இவர் சிறுவன், பயத்துடன் வந்து இருக்கிறார் எம்ஜியாரிடம்...
அவர், நீ விஸ்வனாதன் இல்லை இந்த விஸ்வத்துக்கே நாதன் என கட்டி அணைத்து கொண்டு, நூறு ரூபாய் பரிசாக கொடுத்தாராம்.............
அரங்கில் அலை மோதிய கூட்டம் கைதட்டல் ஓய சில நிமிடங்கள் ஆனது...................
எம்ஜியார் எம்ஜியார்தான்
courtesy - net
MY FAVPURITE SCENE IN PATINATHIL BOOTHAM
http://www.youtube.com/watch?v=bEm9XsT8YG8
WATCH THE CLIP FROM 7.20 ONWARDS
http://www.youtube.com/watch?v=tWKBg7CTdzg
WATCH THE VIDOE FROM 0.00 HRS TO 0.25 HRS
http://www.youtube.com/watch?v=xb5dEwi16wk