Content Removed.
Printable View
Content Removed.
Dear Raghavendran sir,
congratulations for your 6000 valuable posts
Content Removed.
" மையம் " இணைய தளத்தின் பல்வேறு திரிகளில் அருமையான 6,000 பதிவுகள் வழங்கிட்ட, சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி மகத்தானது.
தாங்கள் மேலும் பல அற்புதமான பதிவுகள் வழங்கிட அன்புடன் வாழ்த்துகிறேன். மக்கள் திலகம் திரியில் தங்களின் அதிகமான பங்களிப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
http://i57.tinypic.com/2cr5c77.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Content Removed.
எனக்கு ஒரு லாஜிக் புரியவில்லை. இவர்களுக்கு படம் எடுக்க நம் தயாரிப்பாளர்கள்தான் வேண்டும்.பத்திரிகை நடத்த நம் ரசிகர்கள்தான் வேண்டும்.புத்தகம் போட நம் ரசிகர்கள்தான் வேண்டும். இப்போது ,அவர்கள் திரியில் பங்களிக்க வருந்தி வருந்தி அழைப்பு வேறு ..கவலையே படாதீர்கள் .எங்கள் உண்மை ரசிகர்கள் ,இதற்கெல்லாம் வளைய மாட்டார்கள்.
எங்கள் ரசனையில் அவ்வளவு ஈடுபாடு இருந்தால்,நீங்கள் எங்களோடு வந்து இணைந்து,தமிழன் புகழ் பாடி ,விமோசனம் தேடி கொள்ளுங்கள்.
Content Removed.
கோபால் சார்
தங்களுடைய மகன் பிறந்த நாளுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.
வாழ்த்துக்களை உரைத்த
நான்கு திரிகளிலும் அன்புடன் வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர் வினோத்,
அன்பு நண்பர் யுகேஷ் பாபு,
அன்பு நண்பர் கோபால்,
அன்பு நண்பர் சேகர்,
அன்பு நண்பர் கோபு என்கிற நெல்லை கோபாலகிருஷ்ணன்,
அன்பு நண்பர் ரவிகிரண் சூர்யா,
அன்பு நண்பர் சிவாஜி செந்தில்,
அன்பு நண்பர் பரணி,
அன்பு நண்பர் பெங்களூர் கார்த்திக்,
அன்பு நண்பர் பார்த்தசாரதி,
அன்பு நண்பர் என்.வி.ராகவன்,
அன்பு நண்பர் ராகுல்ராம்,
அன்பு நண்பர் செல்வகுமார்,
மற்றும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருந்தால் அவர்களும் சேர்த்து அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
En Magan (1974) : NT's very different duel role performance!
இன்று மாலை முரசுTVயில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நடிகர்திலகத்தின் என்மகன் திரைப்படம். மிகமிக மாறுபட்ட இரட்டைவேடங்கள். ஏட்டு ராமையா மற்றும் சந்தர்ப்பசூழ்நிலைத் திருடன் ராஜா! தான் தத்துபுத்திரனாக வரித்த ராஜா உத்தமபுத்திரன் அல்ல, ஒரு திருடன் என்று அறியவரும்போது, அவனைத் தானே கைது செய்ய வேண்டிய இக்கட்டான சூழல்......மெய்சிலிர்க்க வைக்கும் முகபாவங்கள்.......ஒரு ஐந்து நிமிடம் தானே நடிப்பின் உருவகம் என்பதை அதிரடியாக அறுதியிடுகிறார் நடிபபிலக்கணத்தந்தை!
Also feel his energy in the sonpapdi song with synchronizing steps of both Sivajis at a time within a frame! Marvellous!
(3:45 to 8:25)
https://www.youtube.com/watch?v=DiVGyRyetYk