திருமண விழாவிற்கு வந்திருந்த எம்ஜிஆர் மன்றத் தலைவர் திரு. தமிழ் மகன் உசேன் அவர்கள்
http://i57.tinypic.com/smdg1i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
திருமண விழாவிற்கு வந்திருந்த எம்ஜிஆர் மன்றத் தலைவர் திரு. தமிழ் மகன் உசேன் அவர்கள்
http://i57.tinypic.com/smdg1i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திருமண விழாவிற்கு வந்திருந்த நடிகர் திரு. ராஜேஷ்
http://i60.tinypic.com/2mcap94.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திருமண விழாவிற்கு வந்திருந்த நடிகர் திரு. ராஜேஷ் மற்றும் திருவண்ணாமலை எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா
http://i60.tinypic.com/iqijci.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/11gh7ih.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கோவைத்தம்பிக்கு மரண அடி கொடுத்தது மணிரத்னம் அல்ல... புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.யார் அவர்கள்தானாம்.
தனது கட்சியில் இருக்கும் நபர்கள் அராஜகம் செய்தால்...
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் ‘காயடித்து’ விடுவாராம்.
கோவைத்தம்பிக்கும் ‘அது’ நடந்ததாம்..
ஒரு பிரபல தியேட்டரை வாங்க அதன் உரிமையாளரை உருட்டி மிரட்டினாராம் கோவைத்தம்பி.
தியேட்டர் அதிபர் புரட்சித்தலைவரிடம் அடைக்கலம் போனாராம்.
எம்ஜியார்... கோவைத்தம்பியை அழைத்து நைசாக விசாரித்தாராம்.
“என்ன விலைக்கு வாங்கலாம் ? ”
“ பணத்தை என்னிடம் கொடு...
நானே அந்த தியேட்டரை வாங்கித்தருகிறேன் ” .
பணத்தை கொடுத்து காத்திருந்தாராம் கோவைத்தம்பி.
எந்த தகவலும் வராததால்...
நேரடியாக போய் கேட்டாராம் கோவைத்தம்பி .
எம்ஜியார்... திருப்பி கேட்டாராம்...
எந்த பணம் ? எந்த தியேட்டர் ?
தியேட்டர்காரருக்கு பிரசனை தீர்ந்தது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் பாணியே தனிதான்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
courtesy net
நடிகர்திலகமும்...மக்கள் திலகமும் இருவருமே நண்பர்கள்தான்.
ஆனால் தொழில் போட்டியில் இருவருமே எதிரிகளாக நடந்து கொள்வார்கள்.
பிரச்சனை என்று வந்து விட்டால் இருவருமே விட்டுக்கொடுப்பதில் போட்டி போடுவார்கள்.
அதனால் இருவருமே இறுதி வரை நண்பர்களாக வாழ்ந்தார்கள்.
பர்சனல் மேட்டரில் சிவாஜி... பிரபுவை துப்பாக்கியால் சுட்டதாக...
ஒரு செவி வழி செய்தி ஒன்று உண்டு.
அப்போது புரட்சித்தலைவர்தான் முதல்வர்.
‘துப்பாக்கியை சிவாஜி துடைத்துக்கொண்டிருந்த போது...
தவறுதலாக கை பட்டு... வெடித்து பிரபுவுக்கு காயம்...’
என்று பத்திரிக்கை செய்தி வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..
எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?
‘தில்லானா மோகனாம்பாள்’
ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...
“ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும் காட்ட விரும்புகிறேன்.”
என்றார்.
அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.
ஆக்கம் உலக சினிமா ரசிகன் at 8/28/2012
courtesy net