http://i160.photobucket.com/albums/t...psraktwlge.jpg
Printable View
http://i59.tinypic.com/4lhwsh.jpg
5000 பதிவுகள் அற்புதமாய் வழங்கிய சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு, புரட்சித்தலைவர் - அன்னை ஜானகி அவர்களின் ஆசியுடன், பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்.
விரைவில் கோவை
ராயல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
வண்ணக் காவியம்
பறக்கும் பாவை.
நமது திரியில் 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும்
திரு சைலேஷ் பாசு
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
சென்னை, திருநின்றவூர் (நத்தம் மேடு ) எம். ஜி.ஆர். ஆலய - 5ம் ஆண்டு விழா
புகைப்படங்கள் தொகுப்பு தொடர்ச்சி.........................
http://i61.tinypic.com/wb2xqh.jpg
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
நான் முன்பு கூறியதையே மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன் தமிழில் "அ " என்ற எழுத்து எவ்வாறு முதலில் தொடங்குகிறதோ, ஆங்கிலத்தில் " a " என்ற எழுத்து எவ்வாறு முதலில் வருகிறதோ, கணிதத்தில் எவ்வாறு " 1" என்று துவங்குகிறதோ அது போன்று தான், தமிழ் திரையுலகில் முதல் ஸ்தானத்தில் இருந்தவர், இருக்கிறவர் இனி எப்போதும் இருக்கப் போகிறவர் நம் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் மட்டுமே !
மற்றவர்கள் எல்லாம் அவருக்கு பின்பு தான். எனவே, நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத சாதனைகளின் சிகரம்.
பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற நிலையை தகர்த்து, மற்ற நடிகர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்தான் நம் தமிழ்ப்பட நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள். இந்த ஒன்றே போதும், அவரின் மகத்துவத்தை உணர்த்த !
தங்களின் பொன்னான நேரத்தை, தேவையில்லாத, ஆதாரமில்லாத வாதங்களுக்கு பதிலளிப்பதில் வீணாக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் சொல்வது தங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் என்று நம்புகிறேன்.
என்னிடம், மறுப்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும், ,நீநீநீ ண்ண் ட....... இடைவெளிக்கு பின்பு மறு வெளியீட்டில் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" திரைக்கு வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கு, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், நான் இப்போது அதனை வெளியிட்டு அவர்களின் அதிருப்தியை அதிகரிக்க விரும்ப வில்லை..
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தக்க ஆதாரங்களை வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். !
போகட்டும், இத்துடன் நிறுத்தி விடுவோம் !