நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
Printable View
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
என்ன என்ன அது என்ன என்ன
என்ன என்ன அது என்ன என்ன
ஏலேலே லேலே ஏலேலேலே லேலே
கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன
பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Hmm... ஊர் again...
கிளி தட்டு கிளி தட்டு
அழகான விளையாட்டு ஆட இளம் சிட்டு
Oops! Sorry!
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ. மரத்தில் படரும் கொடியே
கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு