சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை
Printable View
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை
அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான்
போன பின்னும்
காயங்கள்
உதிரா காயங்கள் உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன் புகையாய்
தீ இல்லை ஒரு புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க
அஞ்சி அஞ்சிக்
கன்னி உடல் நடக்கும்
இடை கெஞ்சிக் கெஞ்சி
கையிரண்டில் தவிக்கும்
பக்கம் வர
பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம்
மத்தாளம் கொட்டப் போறேன்
ஒரு மைனாவ கட்டப் போறேன்
குத்தாலம் போகப் போறேன்
அங்கு கும்மாளம்
அடி சிங்களா பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
உங்க கும்மாளம் கூட
பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா..ஹொய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா