பண்டிகை நாட்களில் பிறப்பது பெரிதல்ல ,நீ பிறந்த தினத்தை பண்டிகை நாளாக கொண்டாட பட வேண்டும் #தளபதி #HBDThalaivaaVIJAY
Printable View
பண்டிகை நாட்களில் பிறப்பது பெரிதல்ல ,நீ பிறந்த தினத்தை பண்டிகை நாளாக கொண்டாட பட வேண்டும் #தளபதி #HBDThalaivaaVIJAY
Adams @ Adamssunmusicvj :
Today night 12 to 01 am @Vijay_cjv anna birthday spl in sunmusic.. We going to play only vijay anna songs. God bless u..
விடுமுறை இல்லாத பண்டிகை கூட இருக்கும் , ஆனால் தொலைகாட்சிகளில் விஜய் படம் இல்லாத பண்டிகையே இல்லை. #HBDThalaivaaVIJAY
Actor Karunakaran :
Wishing Ilayathalapathy my fauv dancer Actor a Very Happy B Day :-)
G.V.Prakash Kumar
@ gvprakash
Happy bday dear Ilayathalapathy @Vijay_cjv have a super super happy bday ! Long live https://pbs.twimg.com/media/BqrFz9NCUAIX4c-.jpg
அன்புத் தலைவா
தோல்வி
இழிவு எனும்
மூன்றெழுத்து தடைகளை
வெற்றி
உண்மை எனும்
மூன்றெழுத்து கொண்டு
தகர்த்தெறிந்த
விஜய்
எனும் பலகோடி
இரசிகர்களின் தலையெழுத்து...!
தலைவனாய்
உயர்ந்திட்ட போதும்
தளபதியாய் இரசிகர்களை
வழிநடத்தி செல்பவன்...!
தலை கணம் கொண்டு
பிறர் ஆடிய போதும்
கணம் தகர்த்து
அமைதியின் கடலாய் நின்றவன்...!
வாக்களித்திடவும்
விளம்பரம் தேடும் இவ்வுலகில்
வலக்கை ஈவது
இடக்கை அறியாது
தளபதி தர்மத்தில்...!
வரியோறின்
வயிற்று பசி தீர்த்திட
பிறர் யோசித்திட
வயிற்று பசியோடு
அறிவுப் பசியையும் சேர்த்து
போக்கியவன்...!
தோல்வியும் தோற்றுப் போகும்
வெற்றி கண்டு
மயங்காத எங்கள் தளபதியிடம்...!
எதிரி என்று
எவருமில்லை எதிரில்,
உம்
வெற்றி கண்டு அஞ்சுவோர் தவிர...!
உன்னை வெல்ல
எவனுமில்லை
இனியும் பிறப்பதுமில்லை
தலைவா...!
இன்னும்
பல
ஏழைகள்
நலன் பெரும் நாட்கள்
கொண்டாட
வாழ்த்துக்கள்
அண்ணா...!
Happy Birthday VIJAY. My hearty wishes to you. God bless you. Long live. Keep entertaining us... We love you.
I am extremely sorry I am not able to contribute much but you guys are doing a wonderful job.
Here's wishing our beloved Ilayathalapathy Vijay a very very happy birthday. God bless you with loads of success and happiness in life.