My concern is mainly Mr SPSowthryRam's writing. That is why I mentioned that SpsowthryRam further started mudslinging ...
I won't continue further.
Printable View
Mr.Nambi/Mr.Ravichandran/Mr.RaviRavi,
I want to put a stop to all these intrusions and we are in the midst of other discussions. hope youngsters like you will understand to avoid further untoward and unnecessary conversations.
எஸ்வி சார்,
சுஹாராமை உடனே கவனிப்பது உங்கள் திரிக்கு நல்லது. இஷ்டத்துக்கு தவறான தகவல்களையும் பிழை மலிந்த விஷயங்களையும் போகிற போக்கில் அள்ளி விடுகிறார். அனாவசிய பிரச்சினைகள் தேவையில்லை என்று அமைதி காக்கிறோம்.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நாங்கள் ஆரம்பித்தால்..... எனக்கு உண்மைகள் தெரியும். சொல்ல வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் திரு பம்மலாரை வாழ்த்தி மகிழ்வதில் ,இந்த திரியே பெருமை கொள்கிறது. பொதுவாக நடிகர்திலகத்தின் நடிப்பு திறமை ஒன்றிலேயே திருப்தி கொண்டு,அவருடைய பிரம்மாண்ட வெற்றிகளை புறம் தள்ளி கொண்டிருந்த என் போன்ற ரசிகர்களின் கண்ணை ,ஆவண சிகிச்சையால் வெற்றி பார்வை பார்க்க செய்தவர்.
நடிகர்திலகம் இந்திய திரையுலகுக்கு கிடைத்த உலக பெருமை. ஒரு சராசரி தமிழராய் பிற்படுத்த பட்ட வகுப்பில் பிறந்து உலகத்தையே வென்ற அந்த தமிழரை ஒவ்வொரு தமிழனும் தன்னுடைய சொந்த பெருமையாக எண்ணும் காலமே தமிழர்கள் ஒன்று படும் காலம்.
அந்த காலத்தை காண எங்களுக்கு ஒரு உந்து சக்தியாய் எப்போதும் துணை நிற்கும் பம்மலாரெ, நீங்கள் உடல் நலம் செழித்து, பொருள் நலம் கொழித்து ,ஆல் போல் தழைத்து பல்லாண்டு வாழ ,நம் நடிப்பு கடவுளையும், அவரை படைத்து,காத்து,தங்களுடன் அழைத்து கொண்ட மும்மூர்த்திகளையும் வேண்டி கொள்கிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் நம் அன்புச் சகோதரர் பம்மலார் அவர்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் வளமும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
http://i1146.photobucket.com/albums/...psbb07104d.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
Dear pammalar
wishing you many more happy returns of the day.
May god bless you with immense health, wealth & happiness.
Wishing you the best of the best today and for the years to come
regards
subbu
Dear Ragavendhar Sir,
I happened to have a casual glance at Filmography section og Nadigarthilagam.com. Couple of Corrections.
Thambathyam Director is K.Vijayan not R.Krishnamoorthy.
Story,Screen play,Dialogues of Thevar magan is by KamalHassan.
Pammalar Sir,
The Card designed by Sri.Raghavendra Sir is very nice. Am using the same to wish you on this special day.
http://i1146.photobucket.com/albums/...psbb07104d.jpg
Dedicating 2 beautiful birthday songs for you
https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
https://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு
என் இதயபூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
http://p.twimg.com/A0AQL26CQAAGZMQ.jpg:large
http://i1087.photobucket.com/albums/...2242198623.jpg