:-d
rks....
Printable View
திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு
தங்களின் 6000 பதிவுகளுக்கு அடியேனின் மனப்பூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள். தங்களின் மணம் வீசும் பதிவுகளை காணதுடிக்கும்
தங்களின் அன்பு தம்பி
c. Ramachandran
Dear RAGAVENDRA sir,
congrats for your 6000 post in our thread
Dear GOPAL sir,
My blessings to your son VIJAY on his birthday
அனைவருக்கும் வணக்கம். நமது திரியைப் பொறுத்தவரை நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வினையும் பற்றி நாம் இங்கே விவாதிக்கலாம். அரசியல் நிகழ்வுகளுக்கும் கருத்துக்கும் கூட இங்கே இடம் உண்டு. ஆனால் அத்தகைய விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வசை பாடவோ திட்டுவதாகவோ அமைதல் கூடாது.
Rks/கோபால்,
இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் கருத்து இருக்கும், ஒரு பாதை இருக்கும். அது அவரவர் ஜனநாயக உரிமை. நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்தவரை சிந்திக்க தெரிந்தவர்கள், விஷய ஞானம் உடையவர்கள், ஆகையால் வெவ்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள். அப்படியிருக்க நீங்கள் இருவரும் நேரில் பார்க்காத ஒரு நிகழ்வினை வேறொரு இணையதளத்தில் வெளியான தகவலை வைத்து விமர்சிப்பது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, வசை பாடுவது போல் எழுதுவது ஆகியவை சரியான செயல்கள்தானா என்று எண்ணிப் பாருங்கள். தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுக்கால அரசியலை [தேசியம் மற்றும் திராவிடம் சார்ந்த] பற்றி பல்வேறு விமர்சனங்களை நானும் முன் வைத்திருக்கிறேன். ஆனால் அது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவோ அல்லது வசை பாடவோ செய்யாது.
தயவு செய்து யார் மனமும் புண்படாமல் பதிவிட வேண்டும் என்பதே இந்த இருவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என் வேண்டுகோள். இதை பலமுறை சொல்லி விட்டேன். மீண்டும் என் வேண்டுகோளாக அதையே முன் வைக்கிறேன்.
அனைவரின் ஒத்துழைப்பையும் நாடும்
அன்புடன்
திரு.ராகவேந்திரன் சார்
தங்களின் 6000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
கோபால் சார்
தங்களுடைய மகன் பிறந்த நாளுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.
நான் ஆர்.கே.எஸ் பதிவுக்கும் பதிலளித்தேன் என்பது தவிர,என் பதிவுகள் யாரையும் தாக்கவில்லையே? பொதுவாக,நாம் விழாக்களை அணுக வேண்டிய முறை,நாகரிகம் குறித்தல்லவா?ஆனாலும் நீக்கியது பற்றி ஒன்றும் ஆட்சேபனை இல்லை.அவசியம் இல்லை என்பது என் கருத்து.
என் மகன் சிவாஜியை ரசிப்பவன் என்ற விதத்தில் அவனை பற்றி இங்கு உரிமையுடன் பதித்தேன்.ஆலய மணி(ntf ) பட திரையீட்டில் வந்தும் இருந்தான்.
அவனுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக மிக நன்றி.(pm ,திரி இரண்டிலும்)
முரளி,
இனி மதுரை குறிப்பு இருந்தால் மட்டுமே ,உங்களிடமிருந்து எதிர் விளைவு இருக்குமா?