ஹாய் ராகதேவன், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...8a&oe=577B466C
Printable View
ஹாய் ராகதேவன், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...8a&oe=577B466C
ஹாய் ராஜ், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்!
Very nice flower/picture vElan! :)
hi dear friends
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்...
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ...
கனா கண்டேனடி தோழி....!
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..!
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...!
Sent from my SM-G920F using Tapatalk