http://i65.tinypic.com/jkwnwx.jpg
Printable View
அகில இலங்கை மக்கள் திலகம் ரசிகர் மன்றத்தால் நடாத்தபடும். சர்வதேச மகளிர் தினைத்தை முன்னிட்டு. காலம் சென்ற மூத்த கலைஞர்களின் மனனைவிமார்களுக்கும், கலை குடும்பத்தின் சேர்ந்த கர்பிணிபெண்களுக்கும் சத்துணவும், பரிசு பொருட்களும் வழங்கப்படும். நடை பெறும் இடம். கொழும்பு-12 ஆமர் வீதி கெப்பிட்டல் திரையரங்கில் ( Capitol Theatre ) நடைபெறும் காலம். 08.03.2019 நேரம் - மாலை 4.30 க்கு . இன் நிகழ்ச்சி பற்றி மேலதிக விபரங்களுக்கா தொடர்பு கொள்ள வேண்டியவர். அகில இலங்கை மக்கள் திலகம் ரசிகர் மன்ற தலைவர். கொழும்பு பிரதேச சபையின் கலைகலாச்சரா சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்,கலைஞரும் மேடை நாடக
நடிகரும், சின்னத்திரை நடிகருமான திரு. B.ஶ்ரீபாலன் ( B.S.P )... Thanks wa...
எம்ஜிஆர், ஒரு முறை இந்திரா காங்கிரசுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய கேரளா சென்ற போது, அங்குள்ளவர்கள் அவரை மலையாளத்தில் பேசுமாறு கூறினார்கள்.
"என்னை வாழ வைத்தது தமிழகம், நான் தமிழில் தான் பேசுவேன், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் என் பேச்சைக் கேட்கலாம்",என்று தமிழிலேயே பிரச்சாரம் செய்தார்.அந்தளவு தமிழை உயிராக மதித்தவர் எம்ஜிஆர்.......Wa.,