என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
Printable View
என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொர்க்கம் என்பது நமக்கு. சுத்தம் உள்ள வீடு தான்
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஒரு வார்த்தை மொழியாலே
என்னை சிதறவைத்தாள்
ஒரு பார்வை வழியாலே
என்னை பதற வைத்தால்
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா