Surrealism in a GG song sequence! Hallucination or Illusion?!
ஜெமினி கணேசன் மதிமயங்கி கதிகலங்கிய மதுரகான காட்சியமைப்புக்கள் !!
Illusion 1 Karpagam (Alien Ghost Torture!)
https://www.youtube.com/watch?v=-P-DOkOWJIoQuote:
மனைவி இறந்த துக்கத்தில் மூழ்கிக் கிடந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளும் மன்னர் புதுமனைவியை கண்டுகொள்வதுயில்லை என்னும் சேதி விண்ணுலகம் சென்று சேருகிறது ....புகைமூட்டமாக!!
ஆவியாக அலைந்துகொண்டிருக்கும் முதல்மனைவி மேகமூட்டங்களின் வழியாக உயரமான மரங்களையும் காயம்படாமல் காமிராமேதை கர்ணன் உபயத்தில்
கடந்து ஆவியானாலும் வெள்ளாடை அணிந்து காதல்மாமனனரை வெள்ளாடாக்கி பாடிப்பாடி புத்தி போதிக்கும் அ(றிவு)பூர்வமான பாடல்!!
Quote:
அப்புறம் இதே நல்ல வெள்ளாவி ஜெமினியை டார்ச்சர் பண்ணியதோடு திருப்தியடையாமல் கானம் பாடும் வானம்பாடியாக வண்ணக் கலைநிலவையும் சோதித்துப் பார்க்கும் ஆவி சாம்ராஜ்ஜியம் அந்தக்காலத்திலேயே.......
https://www.youtube.com/watch?v=6ZByhP1ebCQ