டியர் ராகவேந்திரன் சார்,
மேலதிக தகவல்களை தந்து மகிழச் செய்ததற்கு நன்றிகள். பாரத விலாஸ் வெற்றிக்கொடி நாட்டியதை உணர்த்தும் அற்புதமான தங்கள் பதிவுகள் ஜோர். அதே போல பொம்மை இதழின் கவரேஜை அற்புதமாக பதிவிட்டு இந்நாளை சிறப்படையச் செய்ததற்கு என் அகமகிழ்ந்த நன்றிகள் சார்.