மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே ஹோ
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா
Printable View
மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே ஹோ
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வாவா
பால் குடிக்கின்ற நேரமல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்றநேரமல்லவா
பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ் ஞானப்பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில்
நீயா அழைத்தது
என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
Sent from my SM-N770F using Tapatalk
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்ற் படைத்து வீதியில் விட்டு விட்டான்
படைத்தானே படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே
Sent from my SM-N770F using Tapatalk
மனதினில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மனதினில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மலரும் வான் நிலவும்
சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் அழகே அழகு தேவதை
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும்
தாய்க்குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று