-
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" பற்றிய ஒரு தொகுப்பு :
1. வெளியான தேதி : 03-11-1945
2. மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் : ஜயமல்
3. தயாரிப்பு : சந்திர பிரபா நிறுவனம்
4. இயக்குனர் : எல்லிஸ் ஆர். டங்கன்
6. கதை,வசனம் : கல்கி- சதாசிவம்
7. கதை நாயகி : மீரா கதாபாத்திரத்தில் நடித்த எம். எஸ் சுப்புலட்சுமி அவர்கள் .
8. இதர நடிக நடிகையர் : சித்தூர் வி. நாகையா, செருகளத்தூர் சர்மா, கே. சாரங்கபாணி,
டி.எஸ். பாலையா, கே. ஆர். செல்லம். மற்றும் பலர்
9. பாடல்கள் : பாபநாசம் சிவன்
10. இசை அமைப்பு : எஸ். வி. வெங்கட்டராமன்
இந்த படத்தின் கதைச்சுருக்கம் தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
-
Dear Ramamoorthy Sir,
Due to sudden failure in the Tamil font system and slow Internet Process I am unable to post the Abstract of "Meera" film story, quickly.
Please pardon me. Once the system gets ready, I will immediately do. I regret for the inconveneince.
Thanks for your enthusiam & with kind Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
செல்வகுமார் சார் ஆவலோடு எதிர்பார்கிறேன் சீக்கிரம் பதிவிடுங்கள்
-
-
MEERA -REVIEW - THE HINDU
Meera 1945
M. S. Subbulakshmi, Chittoor V. Nagaiah, T. S. Balaiah, Serukalathur Sama, M. G. Ramachandran, T. S. Durairaj, ‘Baby’ Radha, K. R. Chellam, ‘Baby’ Kamala, ‘Appa’ K . Duraiswami
a visual and aural treat From Meera
In 1945, American Tamil filmmaker Ellis R. Dungan contributed to the creation of what soon was hailed as an Indian film classic, a splendid musical and, now, a collector’s item. That was Meera featuring the inimitable M. S. Subbulakshmi in the title role. Made in Tamil and later in Hindi, Meera generated a cult following and remains a favourite with many even today.
It was a Chandraprabha Cinetone film produced by MS’s husband, T. Sadasivam, and directed by Dungan. S. V. Venkataraman, a highly talented composer, was largely responsible for the soul-filling music in the film. Almost every song in Meera, is a gem, and “Kaatriniley Varum Geetham...”, penned by ‘Kalki’ and rendered by MS, stood out for its melody and the lilt in the singer’s voice. Dungan and his chief cinematographer Jiten Bannerjee gave the their best to make Meera a black-and-white marvel. Especially the close-ups of MS who appears divinely beautiful. Dungan made a mould of her face, and along with Bannerjee took several shots in varying angles, lighting patterns and frame sizes. Later, the two would project those test bits of film on a screen over and over again, and study each shot. That’s how the best way to project MS on the film was decided and executed. No wonder, she looks enchanting in this vintage movie.
Dungan shot the indoor part in Newtone Studio and went all the way to Rajasthan for the outdoor shoot to impart realism to Meera. There were some problems getting permission to shoot but Dungan solved them all by the sheer impact of his personality coupled with the fact that he was an American. The British were ruling India and that helped. Besides, Dungan knew most of the ‘burra sahibs’ in the Delhi corridors of power and most doors opened to him even without knocking.
Sequences were also shot in Dwaraka, Lord Krishna’s native town, which Meera visited in quest of her chosen god.
(These outdoor sequences while enriching the film with their pictorial beauty and historic authenticity also jar in a way for one could see electric lamp posts in the streets, a sheer anachronism in a historical film.)
V. Nagaiah played the Rajput king, Meera’s husband, while other major roles were enacted by popular performers T. S. Balaiah, Serukalathur Sama, K. R. Chellam and MGR in a minor role. Lord Krishna was Kamala the iconic Bharatanatyam dancer, then ‘Baby’ Kamala.
Later, when the Hindi version of Meera was released, MS’s fame spread all over the land and beyond, and many foreign and Indian dignitaries, and rulers of the country saw the film. It has an on-screen introduction by Sarojini Naidu.
Meera, its music, visual beauty and, above all, MS, continue to charm even after sixty-plus years – that’s what makes it a classic
Remembered for: MS, her music, and the immortal “Kaatriniley Varum Geetham...”
RANDOR GUY
-
மீரா திரைப்படத்தில் ஜெயமல் என்ற பாத்திரத்தில் இருவர் நடித்துள்ளனர். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர். அவர்கள். மேலே உள்ள வீடியோவில் காணப்படுபவர் டி.எஸ்.பாலய்யா அவர்கள். மீரா திரைப்படத்தில் ஜெயமல் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றம் இதோ நிழற்படங்களாக
http://i1146.photobucket.com/albums/...ps197814f8.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0b23bc24.jpg
http://i1146.photobucket.com/albums/...psb6746378.jpg
ஜெயமல்லாக எம்.ஜி.ஆர். அவர்களும் இன்னொரு நடிகரும் [அவர் பெயர் நினைவில்லை ] தோன்றும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...ps4cfbbd57.jpg
-
Our MGR and T.S.Mani were credited as Jayamal in the movie Meera.
-
http://youtu.be/ltzYk_m9OSc
மீரா படத்தின் ஒரு பாடல் பதிவு
-
மீரா படத்தின் full வீடியோ பதிவு
மக்கள்திலத்தின் ஜெயமல் தளபதி வேடம் மற்றும் தலைவனின் சிறிய சண்டை காட்சி வசனம் முதலியவற்றை
கண்டுகளியுங்கள்
http://youtu.be/7HtID2cORmY
-
திரு ராகவேந்திரன் சார் தங்கள் பதிவிட்டது மக்கள்திலகத்தின்
நிழற்படம் இல்லை என்று நினைக்கிறன்
ஏன் என்றால் படம் முழுவதும் பார்த்ததில் தலைவரின்
காட்சிகள் 5 அல்லது 6 இடங்களில் வருகிறது அதில் தாங்கள் பதிவிட்ட காட்சி சாதுக்களாக நடிக்கும் வேறு யாரோ என்று
நினைக்கிறேன்