மக்கள் திலகம் அவர்கள் சிரித்து வாழவேண்டும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நம்பியாரை சந்திக்கும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக ,இறுக்கமான முகத்துடன் மிடுக்கான பார்வையில் நடித்து அசத்தியிருப்பார் .
நீங்களும் பார்த்து மகிழுங்களேன் .
http://youtu.be/IczhNMEUhOY

