அதியற்புதம் ராகவேந்திரன் சார். மிக மிக அபூர்வ பொக்கிஷத்தை அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படவேண்டிய பதிவு. அற்புதமான காலைத் துவக்கம். ஸ்கூல் மாஸ்டர் (அனைத்து மொழிகள்) பற்றிய அற்புத தகவல்கள் பல நமது திரிகளில் நிறைய இருக்கின்றன. நினைவூட்டலுக்கு.
ஸ்கூல் மாஸ்டர் (இந்தி) (தலைவர் பகுதி)
http://www.youtube.com/watch?feature...&v=q8vxKpQy2RM