மக்கள்திலகம் திரியில் உங்களுடன் நானும் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி.எனக்கு உள்ளே வருவதற்கு உதவி செய்த நண்பர் வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது நன்றி
குடியிருந்த கோயில் படம் சென்னை WOODLANDS இல் மறு வெளியீடு செய்தபோது எடுத்த படங்கள் கண்கொள்ளா காட்சிகள் இன்றும் என்மனதில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டுதான் உள்ளது மறக்க முடியாத ,மறைக்க முடியாத காட்சிகள் நமது திரியில் பதிவு செய்கிறேன் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
http://i57.tinypic.com/egbf3s.jpg