இந்த உலகில் உன்னை வெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அலைகள் கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலன்
Printable View
இந்த உலகில் உன்னை வெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அலைகள் கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலன்
அவளையும் இசையையும்
எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை
உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன்
உனை ஐயம்...
https://www.youtube.com/watch?v=0u4XSUdEpF8
chocolateஇல் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்குதின்று
நெய்யப்பம் மீது மொய்க்க ஐயம் கொள்ளும் ஈயை
அனா அ ஆவன்னா ஆ இனா இ ஈயன்னா ஈ...
ஐயன்னா ..ஐ அக்கன்னா ஹஹ்ஹா...
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் கண்ண்ல்லோ
ஐயா உம்மைக் கண்டே தமிழ்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
அமுதே
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை...
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
அரசாங்க சரக்குல தான்
கொல்லுறீங்க ஜனங்கள
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்...
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம்
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து
Sent from my SM-G935F using Tapatalk
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு தாமதம் அதை விடு
கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு...