thank you Anamalaiyar
where is Sahana??
Printable View
thank you Anamalaiyar
where is Sahana??
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் அரசி தொடர், 150 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது ராமேஸ்வரம், பாண்டிச்சேரி, மும்பை போன்ற இடங்களில் ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நடந்தது. இப்போது அரசி தொடரின் வில்லன் நல்லதம்பி மற்றும் அவனது தலைவன் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகளை சிங்கப்பூரில் படம் பிடித்து வந்துள்ளனர். "சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட பகுதிகள், தொடரில் முக்கிய திருப்பங்களை தரக் கூடியதாக இருக்கும்'' என்கிறார், தொடரின் இயக்குனர் சமுத்திரகனி.
ரொம்ப வேடிக்கையான சீரியல், ரொம்ப போரடிக்கும் சீரியலும் கூட.....
காவேரி, நினைத்தபோதெல்லாம் (என்னமோ மளிகைக்கடையில் சாமான் வாங்க லிஸ்ட் கொண்டு போவது போல) ஒரு பேப்பரைக் கொண்டு போய் நேராக ஜெயிலர் முன் போய் நிற்கிறாள். அது அவ்வளவு ஈஸியான விஷயமா என்ன?.
அரசியை ஒழிக்க, சர்வதேச பயங்கரவாதியான நல்லதம்பி, கேவலம் லோக்கல் ரௌடி கங்காவை உதவிக்கு நாடுகிறானாம். அவளோ அரசியை ஒழிக்க தன் தம்பி கண்ணனை நாடுகிறாளாம்.
வேடிக்கையாக (அல்லது பைத்தியக்காரத்தனமாக) இல்லை?.
நல்ல தம்பி கங்காவை சந்திக்கப் போவதையும், செல்வி கலைக்கு உதவப்போவதையும் இன்ஸ்பெக்டர் வசந்தி ரொம்ப சுலபமாக கண்டுபிடித்து அரசிக்கு சொல்லிவிடுகிறார்.
ஆனால் எப்படீன்னுதான் யாருக்கும் தெரியவில்லை.
எப்படியோ ராதிகாவின் செலவில் சமுத்திரக்கனி சிங்கப்பூரை சுற்றிப்பார்க்கிறார்.
நடக்கட்டும்.
அதென்ன
அவ்வளவு கோபம் அரசியில்
லொஜிக் தேடவேண்டாம்
லாஜிக் பார்க்காமல் எண்ஜாய்மெண்ட் மட்டும் போதும்னா, அதுக்கு "மைடியர் பூதம்" பார்த்துட்டு போகலாமே.Quote:
Originally Posted by aanaa
:D :D :yes:Quote:
Originally Posted by mr_karthik
hey guys srry ive been really busy lately
yesterday kaveeri is on hunger strike and giving everyone the silent treatment (idk y)
and ganga and nalathambi join forces.
kalai makes a complaint on arase
saying that shes the one who kidnapped kanan
cuz she was foced by ganga
kaveri passes out and thats it...
thanks you sahana
so GR is real villan?
--- DOUBLE POST -----
See quick update below
|
|
|
v
Quick update:
* GJ is pretending to be reformed, but in reality is evil as ever. He wants to use Kaveri to get revenge on his enemies. Selvi may be falling for his act.
* Nallathamby makes crank calls to Arase's office about bombs in hospital, shopping complex, etc. The first two calls Arase investigates immediately but finds nothing. So when she gets a 3rd tip-off she delays investigating ... unfortunately that is the real attack. Many are injured in the Central hospital attack.
* Arase is suspended from her job. :cry: Karthigeyan comforts Arase and advise her to clear the complaints against her by going to court.