Mouli - Unfunny AFAIR
Printable View
Mouli - Unfunny AFAIR
Kumarimuthu, like SSC and others, generally funny faces/characters
Pennin manathai thottu :lol:Quote:
Originally Posted by crajkumar_be
Yeah the translation :lol:
And a comedy with Vivek where Vivek does a Mel Gibson "What women want"
intha padatha mention panappothaan Dhamu paer enakku nyaabagam varuthu. Avara pathi neenga ellaam enna ninaikareenga.Quote:
Originally Posted by Nerd
Yes.Is it the same movie one guy speaks Srilankan Tamil and Mayilsaami translates into chennai tamil?Quote:
Originally Posted by Nerd
Joe,
adhe dhaan :)
Rama,
Dhamu is a good nomination i think (he was somewhat funny in the beginning though)
ManiVannan ,R.sundarRajan ,Anu Mohan ,Manobala-llam entha list-la varranga?
I think he belongs to the blade group of Vayyapuri,Charli, Dhamu which is usually seen in Saran films.Quote:
Originally Posted by crajkumar_be
மறுக்கவில்லை ஜோ. ஆனால் அப்படி ஒரு time handicap நாகேஷுக்கு தேவைப் படவில்லையே.Quote:
Originally Posted by joe
இப்போது தான் படகோட்டியிலிருந்து ஒரு காட்சி பார்த்தேன். எங்கள் வட்டாரங்களில் ஜிம்பலக்கடி பம்பா என்று அறியப்படும் நடிகர், மீனவசங்கத்தலைவர் நாகேஷ் பகல் வேலையில் தூங்குவதைப் பார்த்துவிடுவார். உதவியாளர் (வீரப்பன் ?) அவர் தூங்கவில்லை என்றும் சிந்தனையில் இருப்பதாகவும் சொல்லி சமாளிக்க தூக்கக் கலக்கம் தெளியாமல் டைமிங்கோடு நாகேஷ் சொல்வது:
JB: தலைவரே பகல்லியுமா ?
வீ: சிந்தனையாளர்களுக்கு பகலென்ன இரவென்ன
நாகேஷ்: (சோம்பல் முறித்துக்கொண்டே) இதை நான் ஆமோதிக்கின்றேன் :rotfl:
சமகாலத்தவரான தங்கவேலுவுக்கு இதை கைகூடவில்லை என்பதே என் கருத்து.
NSK-ஐ பற்றி.... அவரது இதர திறமைகளையும், சமூக அக்கறையை அவர் நகைச்சுவையில் நுழைத்த பிரத்தியேக பாணியையும், அதன் வீச்சையும் யாரும் மறுக்கவில்லை. இன்றளவில் சிரிக்க முடிகிறதா என்ற ஒரே அளவுகோலை மட்டும் வைத்து பார்க்கிறோம். இந்த விஷயத்தில் கொஞ்சம் இறக்கமில்லாமல் இருக்கலாம் என்றே நினைக்கிறேன். :P