//Onga aLavukku illeengnaa. CP pola song ellam, endha padamnu kEtka oru dhegiriyam vEnum. adhu onga kitta niraya irukku :clap:
Sari, no more diggies here - namma thread pakkam vaanga, oru assignment irukku //
Printable View
indha Usha pOdhumaa
seyal gunam baani
usha gunathai eduthuk kaattum peyar !
http://img703.imageshack.us/img703/7721/usha1960.jpg
Regards
TFML Dear,
kadavualae. enga kandu pidicheenga idha....... hahaha.. really am enjoying..
Edho naanave FAN madhiri. enaku add madhiri. hehehe.. really nice to see dear. Thanks a lot...................................
vaarthai ilai ungalai paarata............................
Mouname Parvaiyaal Oru Paattu Paada Vendum (PBS). Who acted in Kodimalar? In particular for this song?
Rakesh,
It was Muthuraman and the actress was Vijayakumari for this song sequence.
Regards
I can visualise the crooked smile in your face when you type "Vijayakumari", sir. Thanks for the info, and wow that song suits Muthuraman to the T. Forget song, PBS' voice is patented for Muthuraman.
Hi TFML..
kadaisiyil Ushaji-yai ungaL visiri aakiteenga ! ! ha ha !
enge irundhuthaan pidicheengalo pazhaiya ads ellaam.
superb ! :clap:
appadiye "kanavilum ninaivilum" song pOttu..
"usha vasantha malarthEnE" varigaLai quote senju
naan Ushaji-yai vaazthurEn :P
யோகாநாத்தின் கிருஷ்ணா பிக்சர்ஸ் மருமகள் 1953 ஆரம்பத்தில் வெளியிடப்பட்டு
100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிச் சித்திரம்
பிப்ரவரி 20 முதல்
தென்னாடெங்கும்
http://i871.photobucket.com/albums/a...altfmlover.gif
பத்மினியும் என் டி ஆர்ரும் அபூர்வமாக ஜோடி சேர
அவர்களுக்காகவே A M ராஜாவும் P A பெரியநாயகியும் கூட இணைந்த பாடல்கள்
C R சுப்பாராமன் இசையமைப்பு விஸ்வநாதன்ராமமூர்த்தி பக்கவாத்யம்
ஒல்லியாக அழகாக பாவாடை தாவணியில் பத்மினியை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்
வழக்கமாக ஜிக்கியே அவருக்கு அன்றைய நாளில் பாடுவதாக இருந்தாலும்
பெரிய நாயகியின் குரலும் ஒத்துப் போகிறது பத்மினியின் வாயசைவில்
மதுரக்குரலோன் A M ராஜாவின் அந்த ஆரம்பகால வசீகரக் குரலுக்கு மயங்காதவரில்லையாம்
இலங்கை வானொலி அபிமானிகளையும் வெகுவாக ஈர்த்த இருகுரலிசை
கனவிலும் நினைவிலும் இணை பிரியாத தெய்வீகக் காதலுக்கிணையேது
http://www.esnips.com/doc/de70cf99-b...over-Marumagal
கேட்டவுன் பற்றிக் கொள்ளும் ஏதோ விஷேசமிருகிறது பாடலில்
இன்பக் காவியமாகும் வாழ்வே காதலினாலே ..காதல் பானுமதி கண்டசாலாவின் ஆரம்பமும்
http://www.raaga.com/player4/?id=204...33908810483049
இதய வானிலே உதயசந்திரிகா ஈடிலாத எழில் மானே ..
ஓஹ்ஹ் ஓஓஒ..என்கிற A M ராஜாவும்
எழிலாற் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாவாள் .ஆஆஆ ஆஆ ..ஆஆ. என தேவதாஸ் கண்டசாலாவும்
http://www.raaga.com/player4/?id=231...38652182011544
பாடியது யாவுமே C R சுப்பராமனின் இசை முத்திரை
யாவும் சுகமே !
Regards