பம்மலார் அவர்களே! வசந்தமாளிகை பற்றிய அனைத்து ஆவணங்களையும் அழகுற தொகுத்து - நிறைவாக திரைப்பட வெளியீட்டிலிருந்து, சிலோனில் வெற்றிவிழா கொன்டாடியவரை அளித்த தங்களுக்கு நன்றிகள்.
Printable View
பம்மலார் அவர்களே! வசந்தமாளிகை பற்றிய அனைத்து ஆவணங்களையும் அழகுற தொகுத்து - நிறைவாக திரைப்பட வெளியீட்டிலிருந்து, சிலோனில் வெற்றிவிழா கொன்டாடியவரை அளித்த தங்களுக்கு நன்றிகள்.
திரு.ராகவேந்திரன் அவர்களே! நடிகர்திலகம் அவர்கள் தங்களின் முயற்சிக்கு என்றென்றும் துணையிருப்பார். துணை வெளியீட்டு விளம்பரங்கள் அருமை.
டியர் பம்மலார் சார்,
காணக்கிடைக்காத இலங்கை கேபிடல் தியேட்டர் வசந்தமாளிகை திரைபடத்தின் 250 நாள் விளம்பரம் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.
கண்ணீர் அஞ்சலி
http://th268.photobucket.com/albums/...08/th_0029.gif http://www.behindwoods.com/tamil-mov...i-29-09-11.jpg
'பராசக்தி' யில் நடிகர் திலகத்துடன் திரு எஸ்.ஏ.கண்ணன் அவர்கள்.
http://i1087.photobucket.com/albums/..._000387371.jpg
http://i1087.photobucket.com/albums/..._000580820.jpg
மறைந்த திரைப்பட மற்றும் நாடக இயக்குனர் திரு.எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. திரு.எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் நடிகர் திலகத்தின் அருமை நண்பர் ஆவார். நடிகர் திலகத்தின் 'சத்யம்' திரைப்படத்தை இயக்கியவர். நடிகர் திலகத்தின் உலகம் போற்றிய வியட்நாம் வீடு மற்றும் தங்கப்பதக்கம் போன்ற காவிய நாடகங்களை இயக்கியவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு நம் ஹப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்ணீருடன்,
வாசுதேவன்.
உலகம் போற்றும் உத்தம புத்திரரின் 83-ஆவது பிறந்தநாள்.(1-10-2011)
http://www.myspaceanimations.com/images/birthday217.gif
http://i1087.photobucket.com/albums/...n31355/5-2.jpg
http://www.myspaceanimations.com/images/birthday11.gif
http://i1087.photobucket.com/albums/...n31355/R-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
மிக மிக அரிய சிறப்பு நிழற்படங்கள்.
குடும்பத்துடன் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் நம் இதய தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/...5/0d21c145.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/12-1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/21-1.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/4-2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிப்பிலும் நானே ராஜா, கொடையிலும் நானே ராஜா, அன்பிலும் நானே ராஜா, அறிவிலும் நானே ராஜா, எதிலும் நானே ராஜா, என்று செயலில் நிரூபித்து தன்னடக்கத்துடன் இறுதி வரை வாழ்ந்து காட்டிய அன்புள்ளத்தின் பிறந்த நாளில், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அவருடைய உன்னதத் திரைக் காவியமான நானே ராஜா திரைப்படத்தின் நெடுந்தகட்டின் உறைகளின் நிழற்படம் இங்கு நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...dvdcoverfw.jpg
அன்புடன்
அட்டகாசமான நிழற்படங்களுடன் நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடித் துவக்கி யிருக்கும் வாசுதேவன் சார், சூப்பர்ப்... கீப் இட் அப்...
துணை படத்தில் துணைப் பதிவாளர் பாத்திரத்தை தாசில்தார் எனத் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன். சுட்டிக் காட்டிய நண்பருக்கு நன்றி.
ஈடு இணையற்ற எங்கள் திலகமே!
நீ உதித்த இந்நன்னாளில் உன்னை நினைத்து பெருமிதம் கொள்கிறோம் ..வாழ்க நின் புகழ்!