I wish all the above mentioned movies to be blockbusters.
Printable View
I wish all the above mentioned movies to be blockbusters.
அடுத்த படத்திற்காக 8 பேக் உடம்புக்கு தயாராகும் விஜய் !
http://tamilcnn.com/upload-files/dec...thuppaki00.jpg
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.
தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.
இந்நிலையில் இப்படத்திற்கு துப்பாக்கி என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். போக்கிரி படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன்.
போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.
இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை. நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த தகவலில் உண்மை இல்லை " என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilcnn.com/upload-files...thuppaki01.jpg
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
Oru padathe suthi evlo rumors... :banghead:
துப்பாக்கி - கூடுதல் தகவல்கள்
தாணு தயா*ரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் மும்பை தாதாவாக நடிப்பதாக*க் கூறப்படுகிறது. சந்தோஷ் சிவன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் தோட்டா தரணி, இசை ஹா*ரிஸ் ஜெயரா*ஜ், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.
ஆக்சன், காதல் என்று கலவையாக தயாராகும் இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.
http://tamil.webdunia.com/entertainm...11206024_1.htm
Dada vaa police aa...? :confused2:
fans are saying that, shooting going on in navi mumbai... is it true
WTF? GVP is MD
Enna kulappam?
GVP is the MD for Vijays upcoming movie (title unknown) with AL Vijay according to news on Sify, Indiaglitz
Day before sterday in SunTV 10pm cinema news they said GVP is the MD for Thuppaki replacing haris.. bt Murugadoss confirmed it as false news :-)