http://www.youtube.com/watch?v=DFnLPZLTSm8
நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.
முகலாயர் ப்டையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம்.முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக்கட்டி ஆட்சி செய்தார்கள்.இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள்.அவ்ர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ”இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க்கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்
- கமல ஹாசன்
Kamalhasan Fan's FB page.
Very useful point to get across, even if a tad oversimplified. Why did this censor this? :roll:
More useful than the 'empty' bhai-bhai hugging madha-naLLiNakkam stuff we get to see.
A comment from Facebook:-
அவர்களும் ஆப்கானிஸ்தானிற்கும்,துருக்கியின் சாமர்கண்ட்டிற்கும் அதிகமாகக் கொண்டு சென்றார்கள்... அதே சமயம்,இங்கு இன்னும் அதிகம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இங்கு இருந்தார்கள்... வெள்ளையன் கொண்டு சென்ற செல்வத்தைக் கூட மீண்டும் சம்பாதித்து விடலாம்,ஆனால் முகாலயர்கள் படையெடுப்பினால், நாம் இழந்த கலாச்சார,பண்பாட்டுச் சின்னங்களை,வழிபாட்டுத் தலங்களை,நம் பண்பாட்டுக் கூறுகளை என்றும் சம்பாதிக்க முடியாது..
எரிகிற கொள்ளியில்,எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பது போல் இருவருமே இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிக்க வந்தவர்களே தவிர,வேறு ஆட்சி செய்து வளப்படுத்தும் எந்தக் காரணமும் கிடையாது.. மொகாலயர்களின் சிறந்த அரசர்கள் அக்பரும்,பாபரும் மட்டுமே.. மற்ற அனைவரும், இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க என்னவெல்லாம் செய்ய அவர்களால் முடிந்ததோ,அத்தனையும் செய்தனர்..
My comment:-
ஆங்கிலேயர்களாவது கொள்ளை அடித்துக்கொண்டுபோனான் ஆனால் முகலாயர்களில் பலரும் நம் சிலைகள் கோவில்களை அழித்ததாகவும் வரலாறு உண்டே. அதுமட்டுமா?! 17 முறை கஜினி முகமது படை எடுத்தது இந்தியாவை ஆள அல்ல, கொள்ளை அடிக்க! அவர் ஒரு தவறான முன்னுதாரணம்!
TBCD,
நீர் எப்படி இங்க ? :lol:
2007 - ல உறுப்பினராயி இப்போ தான் முதல் கமெண்ட் போடுறீரு ..இவ்வளவு நாள் ஒழிஞ்சிருந்து படிக்கிறீரா? :)
For many years this question is in my mind.. but could not get any answer for this...
For the last 10 years or so, whoever is making a big budget movie, nobody is considering IR as MD, that too particularly city based subjects. This includes Haasar also. KH being a very close friend, admirer and associated with him around 100 movies, still does not use him for city based high budget movies. Is that IR's music does not give the rich / grandeur feel which is required for these grand movies? vishayam therinjavanga, alasi ArAnjavanga veLakki sonnA puNNiyamA pOgum...