அன்னையின் ஆணை – பாடல்களின் விவரம்
1. நீயே கதி ஈஸ்வரி – மருதகாசி – பி.லீலா
2. கொல்லாதே இது போலே – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், ஏ.பி.கோமளா
3. அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ – கா.மு.ஷெரீப் – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. புரியாத இன்பம் – வலம்புரி சோமநாதன் – பி.சுசீலா
5. கனவின் மாயா லோகத்திலே – கு.மா. பாலசுப்ரமணியன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. செந்தாழம் பூ தலையில் சூடி – கோபாலகிருஷ்ணன் – ஜிக்கி
7. வாங்க வாங்க மாப்பிள்ளே – மருதகாசி – பி.லீலா, பி.சுசீலா
சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் மற்றும் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு
http://www.raaga.com/channels/tamil/album/T0001533.html