தலைவரின் வெற்றி உலா ஆரம்பம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, கல்லூரி மாணவி "திரை உலகம்" இதழுக்காக அளித்த பேட்டி !
http://i59.tinypic.com/2hov50o.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்று தி இந்து தமிழ் நாளிதழ்
http://i58.tinypic.com/2gvmown.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...psa5a4b338.jpg
கருணாநிதிக்கு நன்றி
11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,
எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட கோவை திரையரங்க செய்திகள் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
திரு. வினோத் அவர்களின் ஜெட் வேகப்பதிவுகள் வியப்பில் ஆழ்த்துகிறது.
திரு. கலியபெருமாள் அவர்களின் வித்தியாசமான பதிவுகள் விறுவிறுப்பானவை.
மக்கள் திலகம் படங்களின் பழைய வரலாற்று சாதனைகளை தொடர்ந்து பதிவிடும் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பாராட்டுக்குரியவர்.
திரு. கலைவேந்தன் அவர்களின் நச்சான பதிவுகள் மிகவும் அமர்க்களம்.
இதர சகோதரர்கள் அவ்வப்போது பதிவிடும் பதிவுகள் பளிச் !
புதிய வரவுகளான முத்தையன் அம்மு. சந்திரசேகர் ஆகியோரின் பதிவுகள் அதிகமான அளவில் இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.
http://i60.tinypic.com/noh4s7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i62.tinypic.com/p0qrt.jpg
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
http://i59.tinypic.com/be613n.jpg
Thanks Yukesh Babu Sir.
11.10.1972
மக்கள் திலகத்தின் கோடானு கோடி ரசிகர்களின் கறுப்பு நாள்
http://i1170.photobucket.com/albums/...ps540166a6.jpg
பாட்டாளிகளின் தலைவன்
[QUOTE=Yukesh Babu;1171141]http://i1170.photobucket.com/albums/...ps03a46ada.jpg[/QUOT
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
தலைவர் பட்ட இன்னல்கள்
11.10.1972 முதல் 29.06.1977 வரை அவர் பட்ட இன்னல்கள் வேறு ஒருவருக்கு நேர்ந்து இருந்தால் நாட்டை விட்டு போயிருப்பான் . மக்கள் துணையோடு வந்த சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி என்னும் இமயத்தில் தனி ஒரு ஆளாக நின்று எதிரிகளை சுமார் பத்து வருடம் கோட்டை பக்கம் தலை காட்டாமல் செய்த எங்கள் புண்ணிய தலைவரின் புகழ் இன்று போல் என்றும் இருக்கவேண்டும் .
மக்கள் மனதை மீட்ட SUNDARAPANDIYANhttp://i57.tinypic.com/5drlv7.jpg
பையில் இருப்பதை மட்டும் அல்ல கையில் இருப்பதையும் கொடுக்கும் வள்ளால் எங்கள் தலைவர் http://i57.tinypic.com/2v81lbo.jpg
http://www.youtube.com/watch?v=XvMZDtFRipk
thanks sailesh sir
தலைவரின் சிவ தாண்டவத்தை கண்டு மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=6zCpv4Fe53M
உண்மையான இரட்டை VEDAMhttp://i62.tinypic.com/2ilmrl2.jpg
http://www.youtube.com/watch?v=kUdXd4xvJbo
thanks sailesh sir
இந்த பாட்டை கேட்டு இருக்கிரிகலாhttp://i61.tinypic.com/2quq1wz.jpg
Attachment 3615parakkum paavai
Attachment 3614madurai meetta sundarapandiyan
10.10.1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுக விலிருந்து நீக்கிய செய்தி அறிந்து அன்று மாலை வேலூர் தாஜ் அரங்கு முன்பு
வேலூர் மற்றும் புற நகர் எம்ஜிஆர் மன்றங்கள் -நிர்வாகிகள் எல்லோரும் ஒன்று கூடினர் .அந்த நேரத்தில் தாஜ்
அரங்கில் ''அன்னமிட்டகை '' 27 வது நாளாக ஓடிகொண்டிருந்தது .ஏராளமான ரசிகர்களும் , பொது மக்களும் கூடி விட்டனர் . தாஜ் அரங்கில் பக்கத்தில் இருந்த அப்சரா அரங்கில் '' வசந்த மாளிகை '' 12வது நாளாக ஓடிகொண்டிருந்தது . அந்த அரங்கிலும் ஏராளமான சிவாஜி ரசிகர்களும் கூடியிருந்தார்கள் . மொத்தத்தில் அன்றைய தினம் சாதாரண நாளில் [செவ்வாய்கிழமை ] சாலை முழுவதும் பயங்கர கூட்டம் .
மக்கள் திலகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள எல்லாதரப்பு ரசிகர்களும் மக்களும் ஆர்வமாக ஒன்றுகூடி விவாதித்து கொண்டு வந்தார்கள் . அன்றைய தின மாலை முரசு - அலை ஓசை இதழ்கள்
சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன . 27வது நாளில் அன்னமிட்டகை இரவு காட்சி தாஜ் அரங்கம் நிறைந்தது .
காரசார விவாதம் என்னவென்றால்
எம்ஜிஆர் மன்னிப்பு கேட்பாரா ?
எம்ஜிஆர் சமாதானம் செய்து கொண்டு மீண்டும் திமுகவில் சேருவாரா ?
எம்ஜிஆர் புது கட்சி ஆரம்பிப்பாரா ?
ஸ்தாபன காங் கட்சி அல்லது இ .காங் கட்சியில் சேருவாரா ?
இப்படியாக பலவித யூகங்கள் முதல் நாள் நடந்தது .
விரைவில்
மக்கள் திலகத்தின்
திரைக்காவியம்
நான் ஆணையிட்டால்
கோவை - ராயல் ( தகவல் - திரு ஹரிதாஸ்)
மதுரை - சென்ட்ரல் (தகவல் - ஆர் சரவணன்)
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------------------