http://i61.tinypic.com/nzgmd4.jpg
Printable View
HAPPY VALENTINES DAY 14.02.14
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் தேடிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடிச் சென்று சேர்வது காதல்
தேடிச் சென்று சேர்வது காதல்
https://www.youtube.com/watch?v=XObyqQ50I1c
பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
http://www.youtube.com/watch?v=cAjFHn8V9q8
RIP.
Yukeshbabu Sir,
I think in the same movie CNA Parimalam and muka Muthu also acted in the same movie. Muthu had one song "எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே" for Murali in that film. Not able to recall which movie, may be paalam?
நாளை மாலை (14/02/2015) 6 மணியளவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பும்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியலும் என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு
விழா , சென்னை, தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில் ) நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் வருக !
நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் அடங்கிய பேனர் நமது நண்பர்களின் பார்வைக்கு
பதிவிடுகிறேன் .
http://i62.tinypic.com/35b87kj.jpg
ஆர். லோகநாதன்.
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
http://i59.tinypic.com/nvz5o1.jpg
மாலை மலர் -13/02/2015
http://i62.tinypic.com/2r254br.jpg
Prof. Thandavan, olden days coming to my mind. I was planning to visit his elder brother Prof. Rangasamy [ who holds one unique record to be elected as Pachaiyappa's Students wing Secretary and Chairman - unanimously, which remains unsurpassed till date] but due to time factor was not able to meet him. Yes, Prof. Thandavan, History Department, Pachaiyappa's college/Madras University, still remember used to come in his Motor Bike [ Yezdi?] to college.
Thanks Loganathan Sir.