planning to watch this weekend :)
Printable View
planning to watch this weekend :)
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தூங்காவனம் ராஜேஷ்
ராஜேஷ் ம செல்வா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தூங்காவனம்’. இதில் கமல், திரிஷா, கிஷோர், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்திற்காக iflicks.in வாசகர்களுக்கு போட்டி நடத்தியது. இதில் வாசகர்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ‘தூங்காவனம்’ படத்தை பார்ப்பதற்கு பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த பிரத்யேக காட்சியில், ரசிகர்கள் படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று படத்தின் இயக்குனர் ராஜேஷ் அங்கு வந்தார். படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது சர்ப்ரைசாக அமைந்தது. மேலும் ரசிகர்களிடையே படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை ராஜேஷ் பகிர்ந்துக் கொண்டார். ரசிகர்களுக்கு படம் சிறப்பாக இருக்கிறது என்று கூறி ராஜேஷுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.
மதுரையில் படம் பட்டையைக் கெளப்புது. 6 மாதங்களில் 3 படங்கள். எல்லாமே பெரிய தியேட்டர்கள். இருந்தும் செம கூட்டம்.
Dindigul Cinemas @DindigulCinemas 4h4 hours ago
#Thoongavanam & #Vedalam doing very good collections in Dindigul! All shows houseful!!
iMoviesUSA @SIMoviesUSA 41m41 minutes ago
#Thoongaavanam 2 days $162.5K,VGood!!
#Vedalam 2 days $135K,VGood!!
Increased shows for Thoongaavanam, starting today @ UK, as expected
CineWorld UK
10 Nov - 4 Theaters
11 Nov - 15 Theaters
Awesome movie.... not to be missed.
Almost everything happens over one night and 99% in a club.
No songs.. just pure action for 2 hours.
Can't wait to watch a second time to catch the nuances.
Awesome movie with few loopholes. No songs is a bug plus.
-deleted with warning-
saw da film..aandavar his son prakash raj trisha kirshore :thumbsup:
word of mouth is lik fire... sure shot hit.. awesome experience to see tamil film like this :notworthy:
Cinemark increased showtimes extending into the coming weekend!
watching it this Saturday..
தூங்காவனம் படம் கிட்டத்தட்ட முடியப்போற தறுவாயில் பின்னாலயிருந்து ஒரு வெண்ணை "என்ன படத்துல கதையே இல்லை" -ன்னு ஒரு கமெண்ட் ..அப்படியே திரும்பி அப்பலாமாண்னு தோணுச்சி .. 4 ரூபாய்க்கு பஸ்ஸுல டிக்கட் வாங்கிருக்கேன் ..அதுக்காகவாவது இன்னும் கொஞ்சம் அதிகமா சுத்திக்காட்ட கூடாதாங்குர மாதிரி ..இவன்களுக்கு குடுத்த காசுக்கு 2 மணி நேரத்துல படத்தை முடிக்காம ஒரு 4 பாட்டு , தனி காமெடி ட்ராக் , அம்மா தங்கை செண்டிமெண்டு .. பூட்ஸ் கால்ல பொறி பறக்குற ஸ்லோ மோஷன் , கரடி கக்கூசு போன மாதிரி வில்லன் நாலு காட்டுக்கத்தல் இதெல்லாம் சேர்த்து ஒருத்தம் பொறந்ததுல ஆரம்பிச்சு சாகுற வரைக்கும் 3 மணி நேரம் நம்மை தாலியறுத்தா தான் ..குடுத்த காசுக்கு நல்லா காட்டுனாங்க-ன்னு போவாங்க போல ..
Thoongavanam Review | Kashayam with Bosskey |
https://www.youtube.com/watch?v=5TF8w0a6V-k
கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் இப்படி டுவிட்டியிருந்தென்.
21ம்நூற்றாண்டில் தமிழ்ப்படங்கள், இசை மீதான பத்திரிகை, இணைய விமர்சனங்களின் தரவீழ்ச்சியினை கட்டுரையாக ஆவணப்படுத்தலாம். வரலாறு ரொம்ப முக்கியம்.
பொதுவாக இவனுங்க கொடுக்கிற மதிப்பெண்கள், நட்சத்திரங்கள் எல்லாமே நகைச்சுவையின் உச்சம். ஒரு காட்சி கூட ரசிக்க முடியாத படங்களுக்கு 3 கொடுப்பதும், ரொம்ப சிறப்பா வந்திருக்கிற படங்களுக்கு எதோ கர்ண வள்ளல் போல 3.25 கொடுப்பதும் காலக் கொடுமை. வெகுஜனங்களின் பொதுபுத்தி, பொதுரசனை மற்றும் இவர்களிலிருந்து உதிர்த்து வந்த Mediocrity விமர்சகர்கள் மத்தியில் முகநூல், ட்வீட்டர் மற்றும் மையம் போன்ற உரையாடல் தளங்களில் நாம் நம் வழியினை மாற்றாமல் பயணிப்பதுதான் 21ம் நூற்றாண்டின் உச்சநிலை சகிப்புத்தன்மை.
Ramesh @rameshlaus 3h3 hours ago
#Thoongaavanam does well on Tuesday in #USA $87,986 Total 2 days $164, 027 and moves ahead of #Vedalam Tue $42,621 ($135,104 2 days)
41 retweets 63 likes
This is what is a "template" movie. Kamal's 2015 movies, in particular, have all been very different and also scoring at the box office. So, in many ways, he is trying to elevate and redefine what it means to experience an interesting tamil movie. While he has been doing this for many years/decades, he is doing it more directly and consistently now.
started seeing shows increasing for thoongavanam here in mid west as well
Attachment 4665Attachment 4666Attachment 4667Attachment 4668
ATMUS Entertainment @ATMUSent 2h2 hours ago
@ATMUSent and, as expected, Thoongavanam takes the lead on day 2. Ulaganayagan proves USA is his fort.
Movie is very good. I did see Sleepless night and I felt TV has more scope for emotion connect between father-son than the original did.
Santhana Bharathi's anti-fan stance was so meta-tastic (movie being banned, fans turned away as result.) However, I don't understand the mixed feedback from people. This is the same folk who complained about a certain budget films having wafer thin story, grapicks, poor baadi language, saavu aadkiraanga songs. naalaiku VS intha madhri padam pannina, athey complain panra makkal paapaaanga? Or is this Anti-KH stance that certain UCRs are having grudge since Hey Ram time? Will they start singing praises for other guy's next if it doesn't get lapped up by neutrals? Seri vidunga.
I did feel like this bag plot device being tossed around reminded me of Pushpak plot when KH takes the rich-drunkard's role as weathy-man. Only flaw I can see was the attempts at comedy from time to time. Some jokes aside, it wasn't needed.
Nevertheless, good that KH is back though he's looking tired of late (back to back productions, man he doesn't rest, but he continues to deliver.) Hope this movie runs well. I still want Vishwaroop 2 to see light in 2016 by hook or crook and get the max promotions possible.
The reviews have been positive in my opinion if you are to take an average. You will have negative comments coming in however for which the particular person is entitled to. But I do find it hard to give much credit to the reviews to be frank. We don't have a culture of reviewing films objectively do we. Film criticism in Tamil Nadu is poor and has been the same for years. All we get in most reviews are generic statements about how the one man show of the hero saves the film, the cinematography was breathtaking so on so forth. The biggest poosi muzhugal is about the editing. If the film's a tad long, they question the editor. Its hard for me fathom as to how professional reviewers think that an editor's job is just to contain a film to specific duration. Take Uttama Villain for example, you had people praising the sound editing. But how many looked into it objectively. And its only getting worse. Used to be a regular patron of pro-reviews, but that boat's sailed. I find it infuriating when reviews speak a couple of paragraphs about a movie and finish it with an overall verdict or a score. Reviews in Bollywood are way better. You have the likes of Raja Sen, Sudish Kamath et al. Their reviews might be polarising, but at least they are objective. I would go one step further and say that the standard of pro-reviews in TFI is indicative of the standard of cinema we produce.
looks like shows are increasing in india too
Mass Maharaja @Mass_Maharaja 47s47 seconds ago
@Ajaychairman @sekartweets SPI cinemas has allotted 35 shows for #Thoongavanam and 30 for Vedalam today. Is this a recent change?
http://www.tamilboxoffice1.com/2015/...tions.html?m=1
மதுரை area-ல 60 lakhs collect பண்ணுச்சாம்.
Actual day 1 மதுரை ரிப்போர்ட்;(ticket rates are 150 &200)
inox(24shows*300(seat capacity*120(ticket rate))-8,64,000
cinipriya(6*900*150)-8,10,000
regal(6*800*150)-7,20,000
shanmuga(1100*6*150)-9,90,000
saraswathi(1100*6*150)-9,90,000
verri(800*6*150)-7,20,000
Total -50.9 laks.
மதுரையை சுற்றி கிட்டதட்ட 25 திரை அரங்குகளுக்கு மேல் ஓடுகிறது.
இப்படி எல்லாம் report கொடுப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?
coimbatore more screens for TV- keeps increasing all the way thru
https://pbs.twimg.com/profile_images...VbI_bigger.jpgKarpagam Cinemas @KarpagamCinemas 9m9 minutes ago
We have released #Thoongavanam in #Yamuna #Cauvery#Vedalam in #GangaBoth movies did well for us Good opening.
- RETWEETS11
- LIKES6
- https://pbs.twimg.com/profile_images...EFL_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...kk9_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...IE4_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...Gjs_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...Yjd_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...wRZ_normal.jpghttps://pbs.twimg.com/profile_images...5_x_normal.jpghttps://abs.twimg.com/sticky/default...e_4_normal.pnghttps://pbs.twimg.com/profile_images...I9n_normal.jpg
9:12 PM - 11 Nov 2015 · Details
whats happening - looks like the tides are changing and so soon
Skycinemas @skycinemas 51m51 minutes ago
Huge drop in the BookingStatus of #Vedalam Post Day1 & its even worse today in TN and outsider TN while #Thoongavanam continues to dominate
111 retweets87 likes
Reply
Retweet
111
Liked
87
More
Create response in A and B class theaters. Sathyam cinemas adds more shows :smokesmirk:
விமர்சனம் - தூங்கா வனம்
கமலின் இன்னொரு துணிச்சலான முயற்சி தூங்கா வனம். நகைச்சுவை இல்லை, காதல் இல்லை, டூயட் இல்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் கச்சிதமான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்கிறது படம்...http://www.tamil.webdunia.com/articl...1100015_1.html
Kamal Haasan
இவர் நடிகையை நம்புவதில்லை
இவர் ஹாலிவுட் வில்லனை நம்புவதில்லை
இவர் காமடியனை நம்புவதில்லை
இவர் இசையை நம்புவதில்லை
இவர் பாடல்களை நம்புவதில்லை
இவர் லொகேஷன்களை நம்புவதில்லை
இவர் பஞ்ச் வசனங்களை நம்புவதில்லை
ஆனால் இவரை உலக சினிமாவே நம்பியுள்ளது!
உதாரணம் "தூங்காவனம்"
(Sankara Ulaganayagan Narayanan with Kamalhaasan Data Bank - FB)
Kamal Haasan meets the Honorable Chief Minister of Andhra Pradesh
http://i1277.photobucket.com/albums/...psbmxp2rk8.jpg