http://i1170.photobucket.com/albums/...pshwiuupzy.jpg.
Printable View
அன்னமிட்ட கையே - தமிழ் நாட்டை
ஆண்ட உத்தம முதல்வரே
இயற்கையோடு கலந்த உறவே -யாராலும்
ஈடு செய்யமுடியாத சாதனைகளின் உச்சமே- அந்த கடவுளும்
உன் போல் ஆகவேண்டும் என பதினோராவது அவதாரமாக எம் ஜீ ஆர் அவதாரம் எடுப்பார்
ஊருக்கு உழைத்தவர்கள் பட்டியலில் உன்னை தவிர யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை
எமனுக்கு waiting லிஸ்ட் கொடுத்த ஒரே தலைவரே
ஏன் என்ற கேள்விக்கு அர்த்தம் சொன்ன புதிய விடியலே
ஒப்புக்கு தானம் கொடுக்கும் உலகத்தில் தன் முழு சொத்தையும் ஏழைக்கு கொடுத்த வள்ளலே
ஓவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வழிபடும் முதற் கடவுளே
ஓளவை போல பாட்டி மார்களுக்கு உதவுவதில் தனநிகரில்லா தலைவரே - வாலிபர்களின்
நாடிகளில் ஓடும் ஆயுத எழுத்தே
உனக்கு மரணமா யார் சொன்னது மரணத்தோடு முடிந்து போகும் மானிடரின் வாழ்க்கையே ஆனால்
தலைமுறை தலைமுறை யாக உன்னை நினைத்து வாழும் இந்த உலகில் கடவுளும் தோற்று போனார்
உன்னிடத்தில் . இயற்கையை வென்ற பொன்மன செம்மலே வாழ்க உன் புகழ்
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உன் பக்தனாக பிறக்க உன்னை வேண்டுகிறேன்
URIMAIKURAL BSR
http://i65.tinypic.com/14scpk6.jpg
http://s17.postimg.org/qdonwziqn/WP_20141102_039.jpg
FROM 01.01.2016 AT COIMBATORE ROYAL THEATRE
24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்
ஒளிவிளக்கு
http://s18.postimg.org/q8l9vr8kp/WP_20151129_012.jpg
எனது எண்ணம்:
http://i160.photobucket.com/albums/t...psd2ndrcru.jpg
2016 "எம். ஜி. ஆர் ஆண்டு" என்றும் "ஜனவரி 17 - எம்.ஜி.ஆர். ஜெயந்தி" என்று அறிவிக்கவேண்டும்.
நிறைவேறுமா?
http://s12.postimg.org/4r7nzzoj1/7148435.jpg
MALAIMALAR - COIMBATORE EDITION.
Today Malaimalar
http://i68.tinypic.com/34i1og4.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது நினைவு நாளை முன்னிட்டு
சன் லைப் தொலைக்காட்சியில் நாளை (24/12/2015) காலை 11மணிக்கு
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரையுலகின் "மன்னாதி மன்னன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/mlun8.jpg
சன் லைப் தொலைக்காட்சியில் நாளை (24/12/2015)இரவு 7 மணிக்கு நடிக பேரரசர் /நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். வழங்கும் "எங்க வீட்டு பிள்ளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/2ue1b0g.jpg
என்றும் உன் நினைவில்/உன் நிழலில்....
http://i65.tinypic.com/2yngzl3.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...df&oe=56D4D7ED
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
மாலை மலர் -23/12/2015
http://i67.tinypic.com/nmkwgk.jpg