பொன்மனச் செம்மலை குறை கூறுவர்கள் பற்றி இயக்குநர் ஸ்ரீதர். குருட்டுப் பயல்கள் கண்கள் திறக்கட்டும்.
http://i67.tinypic.com/11c3yb9.jpg
Printable View
பொன்மனச் செம்மலை குறை கூறுவர்கள் பற்றி இயக்குநர் ஸ்ரீதர். குருட்டுப் பயல்கள் கண்கள் திறக்கட்டும்.
http://i67.tinypic.com/11c3yb9.jpg
http://i68.tinypic.com/15i6xqg.jpg
பக்தர்களின் இதய ஜோதியே எங்கள் தங்கமே புரட்சித் தலைவரே பக்தனை மதிக்கும் தெய்வமே வாழ்க.
அன்பு நண்பர்களே
மாற்று திரியில் நமது இதய தெய்வத்தை
பற்றி ஒருவர் எழுதியதற்கு
நமது திரியில் திரியின் விதிமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தி பதில் எழுதி பதிவிட்ட நண்பர் - அப்பதிவை அவரே நீக்குவார் என்று நம்புகிறேன்.
-deleted with warning-
நன்றி அன்பு நண்பரே
மக்கள் திலகத்தை
மாசற்ற நமது தலைவரைப்பற்றி
தவறாக எழுதும்போது நமது நண்பர்கள் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் நமது தெய்வம் நமக்கு சொல்லிக்கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது.
என்றும் அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
Makkalthilagam well wishers register so many kind of news, articles like Any Time Emperor Our MGR., pleasingly...
நடிப்பு எனும் குண்டு சட்டியில் வெந்த பருப்பை காலம் காலமாக புகழ்வதை ஒன்றை தவிர வேறு ஒன்றும் அறியாத அதி மேதாவிகள் (பெயருக்கு சொல்லிகொள்ளலாம் ) எங்கள் தெய்வம் நடிப்பு , அரசியல், பொதுவாழ்வு, எனும் உலகினை தாண்டி கடவுள் எனும் பிரபஞ்சத்தில் சென்று விட்டார் அவருடைய ரசிகர்கள் பக்தர்களாக மாறி எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் வெறும் மூன்று மணி நேர படத்தின் நடிப்பை மட்டும் இன்று வரை அலசி கொண்டு இருக்கும் நீங்கள் தான் இன்னும் சுத்திகரிக்கப் படாத குப்பைகள். . நிறுத்தி கொள்ளவும் இதோடு . இல்லை நாங்கள் அலசினால் தாக்கு பிடிக்க மாட்டிர்கள் எங்கள் தெய்வத்தின் நூற்றாண்டு பணிகள் எவ்வளவோ உள்ளது எங்களை மக்கள் தெய்வத்திற்கு சேவை செய்ய விடுங்கள் . உங்களை போல் பிரத்தியேக திரி எங்களுக்கும் உள்ளது ஞாபகம் இருக்கட்டும்
தலைவரின் இயற்கை நடிப்பு, அசாத்திய சண்டை காட்சிகள் , அறுபதிலும் இருபது வயது வாலிபனின் சுறுசுறுப்பு , காதல் காட்சியில் இளமை ரசம் , மக்களுக்கு தன் படத்தின் மூலமாக திருக்குறளின் நெறிகளை சொல்லும் விதம் இன்றளவும் மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து மன்னவனின் ஒவ்வொரு அசைவுக்கும், கை தட்டி ஆரவாரம் செய்யும் திறமையான நடிப்பு இந்த உலகில் எங்கள் புரட்சி நடிகரை தவிர வேறு எவரும் கிடையாது .
என்தங்கை, பெற்றால் தான் பிள்ளையா , பாசம் , தாய்க்கு பின் தாரம் , இந்த மூன்று படங்கள் போதும் மூண்ணூறு படங்கள் என்ன மூவாயிரம் படங்கள் நடித்தாலும் எங்கள் இயற்கை நடிக மன்னவரின் ஆண்மைத்தனமான நடிப்புக்கு முன்னால் எல்லாம் வெறும் தவிடுபொடி ,
நடிக மன்னவரின் திரை நடிப்பினை பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை , ஒரு ஸ்டில் போதும் ஓராயிரம் பக்கங்கள் எழுதலாம் அப்பொழுது படம் முழுக்க ஆரம்பித்தால் புத்தகம் போட வேண்டி வரும்